An exclusive forum to discuss about Madurai City...

  • Madurai Rails & Railway Projects

  • All About Madurai's Rail, Road & Air Transportation
All About Madurai's Rail, Road & Air Transportation
 #11664  by mduvignesh
 August 13th, 2014, 6:52 pm
madurakarenda wrote:^^ Andha ooru pasanga summave iruka matainga. I am sure that their first letter for extending Jaipur train reached SR HQ. :D
SK,
They dont want premium trains since fare is dynamic.
 #11691  by ananth
 August 20th, 2014, 10:44 am
மதுரை- கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை : அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை

மதுரை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது தொடர்பாக நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை நடத்தினார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ரா நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோனை நடத்தினார். அப்போது தமிழக ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், குமரி மாவட்டத்தில் செய்ய வேண்டிய ரயில்வே பணிகள் உள்ளிட்டவை பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் எக்சலேட்டர் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழத்துக்கு தேவையான பல

முக்கிய ரயில் திட்டங்கள் தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ராவிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை டெர்மினல் ரயில் நிலையமாக தரம் உயர்த்துவது, கன்னியா குமரி- மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி ரயில் நிலையம் ஏற்கெனவே டெர்மினல் ரயில் நிலையமாக மாற்றப்பட்டு விட்டது. இங்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. திருவனந்தபுரம் கோட்டத்துடன் இருக்கும் கன்னியாகுமரியை மதுரை கோட்டத்துடன் இணைப்பது பற்றி தற்போது எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ரா கூறுகையில் மதுரை- கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை ஆய்வுகள் முடிக்கப்பட்டு ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும், நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1049963
 #11708  by ananth
 August 21st, 2014, 11:20 am
14 unmanned level crossings to have gate ‘mitras’ in Madurai


Since the Virudhunagar-Tenkasi section had no late night rail movement, the ‘mitras’ did not have to work during night hours.

In an attempt to ensure safety at unmanned level crossings, the Southern Railway has proposed to deploy gate ‘mitras’ at 14 unmanned level crossing gates on the Virudhunagar-Tenkasi section.

The gate ‘mitras’ would alert the road users about the approaching trains by whistling and waving a red flag, Divisional Railway Manager A.K. Rastogi said.

A tender to identify the agency to supply manpower would be floated soon, he said.

Since the Virudhunagar-Tenkasi section had no late night rail movement, the ‘mitras’ did not have to work during night hours.

The railway administration would put up shelters for the ‘mitras’ near the gates.

“Lack of patience among vehicle users is the most common factor for accidents at unmanned level crossings. The use of music system, air-condition in vehicles and use of phones with headphones distract the concentration of the drivers from the rail movement,” the DRM said.

Senior Divisional Safety Officer A. Ravichandran said, “The gate ‘mitras’ will note down the registration numbers of vehicles that ignore their warnings and speed away through the unmanned level crossings. The numbers will be passed on to the Regional Transport Offices for action under the Motor Vehicle Act.”

http://www.thehindu.com/news/cities/Mad ... 334211.ece

Good initiative. But over a period of time, all the unmanned crossings should have bridge or subway to avoid accidents and loss of precious lives
 #11722  by ananth
 August 27th, 2014, 1:52 pm
பழநி-பொள்ளாச்சி ரயில் பாதை தீபாவளிக்குள் துவக்க முடிவு


பழநி-பொள்ளாச்சி இடையே ரயில் பாதையிலுள்ள 'சிக்னல்'கள் செயல்பாடு குறித்து மதுரை வல்லுனர்குழுவினர் ஆய்வு செய்தனர். தீபாவளிக்குள் இப்பாதையில் ரயில் போக்குவரத்தை துவக்க, ரயில்வே நிர்வாகம் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பழநி பொள்ளாச்சி இடையே 70 கி.மீ., தூரத்திற்கு தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்து, ரயில்வே ஸ்டேஷன்கள் சீரமைத்தல், 'சிக்னல்'கள், 'லெவல் கிராசிங்'கள் அமைத்தல் என, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இப்பணிகளை மதுரை மண்டல 'சிக்னல்' பிரிவு வல்லுனர் ராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள், பழநியிலிருந்து தனி ரயிலில் சென்று, ஆய்வு மேற்கொண்டனர். ரயில் செல்லும்போது சரியாக தெரியாத சிக்னல்களை எந்தெந்த இடங்களில் மாற்றியமைக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை மதுரை மண்டல மேலாளரிடம் அளிக்க உள்ளனர். அதன்பின், ஓரிரு வாரத்தில் ரயில்வே உயர் அதிகாரிகள் பழநி - பொள்ளாச்சி ரயில் பாதையை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தீபாவளிக்குள் ரயில் சேவை துவங்குவதற்காக, ரயில் நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாகவும் ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1055428
 #11733  by ananth
 August 30th, 2014, 12:41 pm
6 புதிய பிரீமியம் ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஜெய்ப்பூர் – மதுரை வாராந்திர பிரீமியம் ரயில் (எண்: 22971) ஜெய்ப்பூரில் இருந்து சனிக்கிழமைதோறும் பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரை – ஜெய்ப்பூர் வாராந்திர பிரீமியம் ரயில் (எண்: 22972), மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். இந்த ரயில் போபால், நாக்பூர், விஜயவாடா, சென்னை சென்ட்ரல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

http://tamil.thehindu.com/tamilnadu/6-ப ... 364197.ece
 #11752  by M.Mohamed Rafi
 September 4th, 2014, 11:02 am
Two days ago , at kanyakumari, the union minister has proposed for extending train services meant for Madurai , upto Kanyakumari.will he at the same length dare to extend trains terminating at Kerala (Thiriuvananthapuram), Chennai, Trichy , coimbatore or even Tirunelveli for that matter ? why can't he consider re-routing trains starting from NGL, KKI , through Tirunelveli, Viruthunagar, Madurai , instead of traversing the whole Kerala hinterland? how eager to snatch away from our Madurai, taking us for granted! Do we know a remote railway station, well under the jurisdiction of Madurai Rly Division, but disconnected by rail service? yes its the karaikudi town. people from the regions of Melur, Tiruppathur, Karaikudi have been demanding a new railway route through these places, but not a single paise has been allotted by the railway Department ,even for the preliminary survey. The newspapers, t.v media too have never mentioned let alone highlighted this genuine demand and aspirations of the public.so a fit case for online petitioning ? Isn't it?
 #11753  by ananth
 September 4th, 2014, 11:58 am
M.Mohamed Rafi wrote:Two days ago , at kanyakumari, the union minister has proposed for extending train services meant for Madurai , upto Kanyakumari.will he at the same length dare to extend trains terminating at Kerala (Thiriuvananthapuram), Chennai, Trichy , coimbatore or even Tirunelveli for that matter ? why can't he consider re-routing trains starting from NGL, KKI , through Tirunelveli, Viruthunagar, Madurai , instead of traversing the whole Kerala hinterland? how eager to snatch away from our Madurai, taking us for granted! Do we know a remote railway station, well under the jurisdiction of Madurai Rly Division, but disconnected by rail service? yes its the karaikudi town. people from the regions of Melur, Tiruppathur, Karaikudi have been demanding a new railway route through these places, but not a single paise has been allotted by the railway Department ,even for the preliminary survey. The newspapers, t.v media too have never mentioned let alone highlighted this genuine demand and aspirations of the public.so a fit case for online petitioning ? Isn't it?
Minister cant even dream of touching any trains passing through kerala. So what is available is madurai base trains. He wants to show to his consituency that he has done something for them. Instead of doing this, he should take steps to introduce more trains from kanyakumari and nagercoil via madruai. this will solve the problem.
 #11756  by sssrs
 September 4th, 2014, 12:19 pm
until the Chennai to Madurai track is fully converted to double tracks, we cant add any new train in this route.
This is one of the reasons why the weekly non stop duronto trains are operating from Central and not from egmore.
 #11757  by M.Mohamed Rafi
 September 4th, 2014, 12:49 pm
At this pace track doubling from Chennai to Dindigul, would certainly take three more years from now and a year more to be operational. after all when have the SR authorities ever been any favourable or fulfilled any demand to to Madurai Division. see they don't pay attention to re-install the foot overbridge that existed at Madurai JN , and the public are grumbling and lamenting at the difficulty in movement . they promised to complete that within a year,but nothing materialised.
 #11758  by ananth
 September 4th, 2014, 4:27 pm
sssrs wrote:until the Chennai to Madurai track is fully converted to double tracks, we cant add any new train in this route.
This is one of the reasons why the weekly non stop duronto trains are operating from Central and not from egmore.
That is true. Till then let them opearate kkumari-mds trains via madurai-dindigul-karur route instead of extending madurai trains to KK.
 #11764  by sssrs
 September 5th, 2014, 8:08 am
Previously train # 17236 was departing from Madurai to Bangalore at 8:45pm.
Now the train is starting from madurai at 11:45pm and reaching Bangalore at 9:05am.
It reaches cantonment station at 8:30am.
 #11773  by Ricky@mdu
 September 9th, 2014, 10:10 pm
Southern Railway will run special trains to clear the extra rush of passengers between Chennai and Tirunelveli. Advance reservations for the trains will commence on September 10.

Special trains between Tirunelveli - Chennai Egmore (via Thanjavur and Mayiladuthurai)

No.06702 Tirunelveli - Chennai Egmore superfast special train will leave Tirunelveli at 6.15pm on September 14 (Sunday) and reach Chennai Egmore at 7.15am the next day.

No. 06701 Chennai Egmore - Tirunelveli special train will leave Chennai Egmore at 10.45pm on September 15 (Monday) and reach Tirunelveli at 12.30pm the next day.

No.06704 Tirunelveli - Chennai Egmore superfast special train will leave Tirunelveli at 9.15pm on September 11 (Thursday) and reach Chennai Egmore at 9am the next day.

No. 06703 Chennai Egmore - Tirunelveli special train will leave Chennai Egmore at 9.05pm on September 12 (Friday) and reach Tirunelveli at 9.45am the next day.
 #11781  by M.Mohamed Rafi
 September 11th, 2014, 1:41 pm
The Renewed list of demands of the public of Madurai are as follows:-
1) Speedy execution of track doubling work in Villupuram to Dindigul and Madurai to Kanyakumari sections.
2) Immediate commencement and expedite the completion of BG track laying work between Madurai and Bodinaickanur .
3) Undertake preliminary survey of new railway line connecting Madurai--Melur--Karaikudi and Madurai-Vilathikulam-Tuticorin and allocate funds for the same, as these are long pending crucial demands.
4) Provide separate exclusive Electric / Diesel locomotive sheds at Madurai for operations , overhauling and maintenance under Madurai Division.
5) Develop more suburban railway stations like Koodal Nagar, Kilmadurai and upgrade passenger amenities.
 #11784  by sssrs
 September 15th, 2014, 6:14 pm
Few years back, a building was constructed on the left side of the Madurai railway station, i.e opposite to SBI. Does anyone know any info about that building???? Looks like it is still not yet utilized.
  • 1
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42