An exclusive forum to discuss about Madurai City...

  • Madurai Traffic, City Buses, Fly overs, Roads, etc.,

  • All About Madurai's Rail, Road & Air Transportation
All About Madurai's Rail, Road & Air Transportation
 #10437  by Sundar
 November 8th, 2013, 10:29 am
ரோட்டின் நடுவே தடுப்புகள் அமையுமா?

மதுரை பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும். இதற்கு நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம் செல்லும் பஸ்களின் பிரதான வழித்தடம், பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் செல்லும் வழி, கப்பலூர் தொழிற்பகுதிக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பாதை, "டபுள் டிரக்' பஸ்கள் அதிகம் இயக்கப்படும் வழித்தடம்,' என, பல பெருமைகளை கொண்டது, பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் ரோடு. பயணிப்போரின் எண்ணிக்கையிலும், பணி நேரத்தில் ஸ்தம்பிப்பதிலும் நகரின் மைய பகுதிகளுக்கு இணையான ரோடு. இந்த பெருமைகள் போதாதென, விபத்துகள் அதிகம் நடக்கும் ரோடு என்ற "பெருமை'யையும் பெற்றுள்ளது. 4 நாட்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். அனைவரும் டூவீலரில் பயணம் செய்தவர்கள். இதற்கு தீர்வு, ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடுவில் தடுப்பு அமைக்க வேண்டும். 11 பேர் பலி: மதுரை நகரில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளாக, பைபாஸ் ரோடும், பழங்காநத்தம் - திருப்பரங்குன்றம் ரோடும் போலீஸ் ஆய்வில் தெரியவந்துள்ளன. இதில், திருப்பரங்குன்றம் ரோட்டில்தான் தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன. இந்தாண்டில், நேற்றுமுன்தினம் வரை 31 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 11 பேர் பலியாகி உள்ளனர். எல்லாமே, அதிக வேகம், கவனக்குறைவு, குடிபோதையால் நிகழ்ந்தவை.போலீஸ் கூறுகையில், ""இந்த ரோட்டில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கிறோம். அதிவேகத்தில் சென்றதாக 900 வழக்குகளும், வாகனங்களை வேகமாக முந்திச் சென்றதாக 520 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விபத்துகளை தடுக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேககட்டுப்பாட்டு கருவி மற்றும் வீட்டிற்கே சென்று அபராதம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' என்றனர்.

நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் கணேசன் கூறுகையில், ""திருப்பரங்குன்றம் ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும். இந்த ரோடு 4 வழியில் இருந்து 6 வழியாக மாற்றப்பட உள்ளது. இதுகுறித்த, திட்ட அறிக்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

பெற்றோரே கேளுங்கள்!:

மகன்களின் ஆசையை நிறைவேற்ற "ஹெவி' சி.சி., பைக்குகளை வாங்கிக் கொடுத்து பெற்றோர் அழகு பார்ப்பதில், தவறில்லை. அதே நேரத்தில், நாம்பயணிக்கும் ரோடு எது? எந்த வேகத்தில் பயணிக்கலாம்? என்ற அடிப்படை புரிதல் வேண்டும். நம் பைக்கில், 140 கி.மீ., வேகம் இருக்கிறது என்பதற்காக, இது போன்ற ரோடுகளில் "ஆக்சிலைட்டரை' அழுத்துவது, விபரீதம் என்பதை, பிள்ளைகளுக்கு விளக்க வேண்டிய கடமை, பெற்றோருக்கு உள்ளது.

இழப்பிற்கு பின் கதறுவதால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. நம் நலனை பிறரிடம் எதிர்பார்ப்பதை விட, நாம் பாதுகாப்பாய் இருப்பது, ஆரோக்கியத்தை தரும். குழந்தையின் சிந்தனையில் வேகத்தையும்; வாகனம் அணுகுமுறையில் விவேகத்தையும் புகுத்த வேண்டிய கடமை, பெற்றோருக்கு உள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=844870
 #10449  by AwardCity
 November 12th, 2013, 11:28 am
திருப்பரங்குன்றத்தில், புதிய மேம்பாலத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தார்.
திருப்பரங்குன்றத்தை கடந்து தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. பூங்கா பஸ் ஸ்டாப், நுழைவுப் பகுதியில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன. ஒருமுறை கேட் மூடி திறப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பலரும் பாதிப்படைந்தனர்.

இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, இரண்டு ரயில்வே கேட் பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கியது. நுழைவுப் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் மூலம் ரூ.19.75 கோடியில் மேம்பாலப் பணி 2010ல் துவங்கியது. 18 மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி சமீபத்தில் முடிக்கப்பட்டது. 650 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்ட அப்பாலத்தை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். வாகன போக்குவரத்து துவங்கியது.மேயர் ராஜன்செல்லப்பா, மண்டல தலைவர் சாலைமுத்து, சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துக்குமார், சந்தியா, அ.தி.மு.க., நிர்வாகிககள், கோட்டப் பொறியாளர் மணிகண்டன், உதவி கோட்டப் பொறியாளர் மலர்விழி பங்கேற்றனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=847611

Image
 #10457  by Sundar
 November 14th, 2013, 10:27 am
The Tirupparankundram railway overbridge (RoB) was formally inaugurated by Tamil Nadu Chief Minister Jayalalithaa through videoconferencing from Chennai on Monday.

The 568-metre-long RoB, the construction of which took over two years, connects Madurai to Tirupparankundram.

The RoBs at Tirupparankundram and Palanganatham were planned in 2008 to help avoid traffic snarls caused due to the frequent passing of passenger trains on this route.

An official from the Highways Department said the fencing work under the bridge was still pending and it was expected to be completed by the first week of December.

City students studying at various educational institutions or devotees visiting the Sri Subramaniaswamy Temple had to wait at the railway level-crossing to reach Tirupparankundram.

“Usually, there would be heavy traffic here after 6 p.m. when most trains pass this point, forcing the closure of the gate. We hope the bridge will end the problem,” said a commuter from Tirupparankundram.

The Palanganatham RoB, constructed to connect Madakulam to TVS Nagar and Jaihindpuram, is expected to be ready by early next year.

http://www.thehindu.com/todays-paper/tp ... 349705.ece
 #10459  by madurakarenda
 November 14th, 2013, 11:32 am
^^ There are land acquisition problems for the Jaihindpuram side of the ROB.

I don't think they solved it.

How could they come up with such statements?

But, Palanganatham to TVS Nagar is getting completed in a faster pace.
 #10473  by Admin
 November 19th, 2013, 12:29 pm
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் 48 பதிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநாகராட்சி, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில், ஆம்னி பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை திங்கள்கிழமை மேயர் விவி ராஜன்செல்லப்பா ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அவருடன் உதவி ஆணையாளர் அ.தேவதாஸ், நகரப்பொறியாளர் ஆ.மதுரம், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் கூறியது:

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, மீனாட்சி அம்மன் கோயில் பகுதியிலும், மையப்பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், நெருக்கடியாகவும் இருந்த சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டது. அடுத்தகட்டமாக, ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலைய கிழக்குப் பகுதியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, விசாலமான முறையில் 48 ஆம்னி பேருந்து பதிவு அலுவலகங்களுடன் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்குடை, பொதுக்கழிப்பறைகள், மழைநீர் வடிகால் அமைத்தல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியும், கட்டணக் கழிப்பறை கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை ஒருவாரத்திற்குள் முடிப்பதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பொதுமக்களின் வசதிக்காக, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையம் செயல்படத்துவங்கும் போது, அனைத்து ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படும். இதன்மூலம் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் ஆம்னி பேருந்துகளால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இப்பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மூலம் திறந்து வைக்க அனுமதி கேட்டுள்ளோம் என்றார்.

http://dinamani.com/edition_madurai/mad ... 898723.ece
 #10474  by Admin
 November 19th, 2013, 12:31 pm
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய முன்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆட்டோ, கார் பே புதன்கிழமை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தினமணி செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியது:

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் வகையிலும் ஆட்டோ, கார் பே அமைக்க முடிவு செய்யப்பட்டது. பேருந்து நிலையத்துக்கு முன்பகுதியில் இருந்த காலி இடத்தில் கிழக்குப் பகுதியில் ஆட்டோ பே-யும், மேற்குப் பகுதியில் கார் பே-யும் கட்டப்பட்டுள்ளது.

இந்த பகுதியிலிருந்து இயக்கப்படும் கார்கள், ஆட்டோக்களை எவ்வாறு இயக்குவது, கட்டணம் விவரம் குறித்து ஏற்கெனவே, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலுள்ள ஆட்டோ மற்றும் வாடகைக்கார் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில், பயணிகளிடம் புகார்களுக்கு இடம் கொடுக்காமல் நடத்து கொள்வது, கட்டணங்களை முறைப்படுத்தி வசூலிப்பது, ஓட்டுநர்களுக்குள் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு முறைப்படுத்தி ஆட்டோ பே-யை பயன்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக கார், ஆட்டோக்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செயல்படுவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. கார் மற்றும் ஆட்டோ பே-க்கள் புதன்கிழமை (நவ. 20) திறக்கப்படும், என்றார்.

http://dinamani.com/edition_madurai/mad ... 898710.ece
 #10475  by Admin
 November 19th, 2013, 12:32 pm
Mayor V.V. Rajan Chellappa on Monday said private omni buses leaving for different destinations from the city would soon depart from Maatuthavani.

The Corporation had earmarked funds and space adjacent to the integrated bus stand at Maatuthavani in view of the traffic congestion being experienced regularly in the central parts of the city, where the omni buses had their parking spaces near Periyar bus stand.

Space for 49 operators is ready in the new place proposed for the omni bus stand. Apart from this, toilet facilities, shelter and storm water drainage facilities were also being provided in the new facility. Though the Mayor was not sure of the exact date of the completion of the works, he said they would get over at the earliest.

The officials, who accompanied the Mayor, said close to 60 omni buses could be parked in the area and this would decongest traffic in and around Periyar bus stand.

Autorickshaw drivers said they should be given space adjacent to the upcoming omni bus stand. The Corporation officials said their demand would be considered.

Space for 49 operators is ready in the new place proposed for omni bus stand

http://www.thehindu.com/todays-paper/tp ... 366615.ece
 #10524  by Sundar
 November 25th, 2013, 10:08 am
Image
The autorickshaw reservation counter at Mattuthavani Integrated Bus Stand.

City residents want either pre-paid autorickshaws or metered vehicles

Will Madurai get pre-paid autorickshaw service? Will fare meters be made mandatory for autos? These are questions that linger in the minds of people who are dependent on autorickshaws in the city.

Madurai Corporation has made the headway for re-introducing the pre-paid auto services at the Mattuthavani Integrated Bus Stand. While inaugurating two separate bays for autorickshaws and taxis at the Mattuthavani bus stand on November 20, Mayor V.V. Rajan Chellappa had said that only after the State government fixed the fare, pre-paid autorickshaw service could be introduced here. The fare for different destinations in the city would be displayed in a huge digital board, he had said.

Regional Transport Officer (Madurai North) N. Ravichandran says, “We are expecting a Government Order to this effect. Once the G.O. is issued, the Collector, Commissioner of Police and Superintendent of Police will fix the fare structure in consultation with representatives of auto-drivers’ associations and consumer fora.”

However, the popular wish of the Madurai public is that fare meters must be fixed in all autorickshaws, and the authorities must ensure that only metered fare is collected from the passengers. “Many auto-drivers demand exorbitant fare. Often, their demand is at least 80 per cent more than a reasonable fare,” says K. Muthiah, executive committee member of Consortium of Consumer Justice.

No return fare

But the auto-drivers say they might not get customers on the return trip to their auto stand. According to M. Pitchaimuthu, an auto-driver, “When we go for long trips to the suburbs, we do not get customers on the return trip. So we need to collect extra money from the customer to offset the loss.”

“People who are not aware of the topography of the city often feel they are taken for a ride by the auto-drivers. “If the board displays the fare to different destinations, then there will be no argument and no suspicion,” another driver, E. Muthu, says.

However, Mr. Muthiah says pre-paid auto service system failed in the railway station in the past. “The fare fixed for different destinations will always be higher than the metered fare,” he says.

Tapping technology

Echoing his view, Hariprasad Thapliyal, a management trainer in Bengaluru, says: “Meter system is always the best option. It is working well in Mumbai and Bengaluru. If the fare per km is fixed, the passenger himself can calculate the total fare for their journey as many have the GPS systems on their mobile phones, though there could be minor differences of a few metres.”

An employee of the contractor who runs the autorickshaw reservation counter at Mattuthavani bus stand says the fare has not been fixed for now. “The reservation counter has been functioning as a facilitation centre. The driver and the customer decide on the fare. Once the fare is fixed, it will be displayed and the customers would be given a receipt bearing the registration number of the autorickshaw and the name and phone number of the driver. We will collect only Re. one as service charge,” he says.

Out of the over 500 autorickshaws operating from the bus stand, over 250 have been registered with the counter. “In case the customer loses any baggage or other valuables in the auto, we can trace the auto-driver. Even yesterday, we were able to restore a pack of medicines left by a customer,” he says.

City Engineer A. Mathuram says the printed details of driver on the receipts will ensure safety for the passengers as well as their luggage. The Corporation plans to print the phone numbers of the respective RTOs under whose jurisdiction the autorickshaw falls so that the passengers can make complaints, he added.

http://www.thehindu.com/todays-paper/tp ... 388502.ece
 #10587  by Madurai Gilli
 December 1st, 2013, 8:40 am
Shri. Ajith kumar, Additional Divisional Railway manager encouraging our representatives for Voluntary participation in Cleanliness drive.

Vishwa K Nathan (ILM & AAM) and Selvam Ramasamy (AAM)

Image

Active Participation of School & College Students - Madurai youngsters to be an example in making our society :applause: SR-MDU

Image

Image

Voluntary Services in Cleaning Madurai Railway junction

Image

Image

Image

Image

Image

Image

I Lead Madurai activits in Cleanliness work with Vishwa K Nathan :

Image

Courtesy - Vishwa & Selvam Ramasamy (AAM)
 #10730  by Sundar
 December 19th, 2013, 6:36 pm
Image
Announcements made by Chief Minister Jayalalithaa on construction of bridges and laying of roads in Madurai and its peripheries will help in preventing accidents and easing traffic congestion to a great extent.

Winding up a three-day annual conference of Collectors and police officers in Chennai on Friday, Ms.Jayalalithaa announced the formation of an underpass at the junction of Ring Road and Sivaganga Road; construction of a high-level bridge across the Vaigai, connecting Paravai and Thuvariman, and a rail overbridge at Chinthamani between Madurai East and Silaiman railway stations. A road would be laid on the north bank of the Vaigai, connecting Kurivikaran Salai causeway and PTR bridge.

The proposed bund road on the Vaigai has remained a missing link as rest of the stretches on both the flanks of the river have been covered. It will provide uninterrupted passage to Thathaneri from Anna Nagar.

The Vaigai bund roads come to the rescue of traffic managers whenever rallies are conducted in the city, especially around Tamukkam. Better lighting and strategically placed speed-breakers will encourage light vehicles to use the bund roads instead of arterial roads during peak hours.

The proposed underpass will facilitate smooth flow of vehicles bypassing the city as the Sivaganga junction, used by vehicles of many educational institutions and VIPs using the airport, has emerged as an accident-prone spot.

The bridge connecting Paravai and Thuvariman has been a long-pending demand of villagers on both sides of the Vaigai. People visiting Tirupparankundram from Alanganallur used to walk down the river from Paravai, recalls S. Venkataraman, a resident of Thuvariman. Vegetable growers around Thuvariman and Melakkal will find it easy to reach the wholesale market at Paravai. Residents of Thuvariman met Minister for Cooperation Sellur K. Raju on Saturday to thank him for getting their demand fulfilled.

The Chief Minister also announced the construction of an outpatient block and dialysis and ophthalmic wards at the Usilampatti Government Hospital and installation of a dialysis unit at the Melur GH. An Amma canteen will be opened at the Government Rajaji Hospital here.

Her other announcements included re-grading of Therkkar River from Sathankudi anicut to Melakottai in Tirumangalam taluk and permanent restoration and flood protection work for Aanaipappankulam tank surplus course of Tirumangalam town.

http://www.thehindu.com/news/cities/Mad ... 462373.ece
 #10751  by madurakarenda
 December 24th, 2013, 2:20 pm
Image

Not sure of how far the above is true.

If it is to be true, the CPM guys have to be lauded for their persistent efforts which include various demonstrations.

Sent from my ST21i2 using Tapatalk
 #10765  by madurakarenda
 December 25th, 2013, 9:37 am
I think nobody posted Honeywell ROB pics in this thread.

The below pics were taken on October when this ROB was not open to public.

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Sorry for such a delay guys.

I found the lost pics only now.
  • 1
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39