All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Transportation
 Madurai Traffic, City Buses, Fly overs, Roads, etc.,

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 35 of 39  [ 579 posts ]  »
September 18th, 2013, 9:25 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Image

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 18th, 2013, 9:26 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


MC strict on establishing Auto-Bay in Madurai :

Image

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 18th, 2013, 9:29 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Image

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 18th, 2013, 9:30 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


கோரிப்பாளையம், காளவாசல் மேம்பாலங்களுக்கு வரைபடம் தயார்

மதுரையில் கோரிப்பாளையம், காளவாசல் சந்திப்பு ஆகிய இடங்களில் அமையவுள்ள மேம்பாலங்களுக்கான வரைபடம் நெடுஞ்சாலைத் துறையினரால் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் வகையில், கோரிப்பாளையம், காளவாசல் சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ.100 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேம்பாலம் வடிவமைப்புக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இரு இடங்களையும் கடந்து செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை, அப் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், நிலம் ஆர்ஜிதம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விரு மேம்பாலங்களுக்கும் உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மேம்பாலத்துக்கான வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

புதிய மேம்பாலங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: கோரிப்பாளையம், காளவாசல் சந்திப்பு மேம்பாலங்கள் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுடன் மூன்று கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு இவ்விரு பாலங்களுக்கும் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டதும் அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் துவங்கும்.

இந்த மேம்பாலங்கள் அமைவதற்கான நிலம், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எடுக்கப்படும். இந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்றார்.

http://dinamani.com/edition_madurai/madurai/2013/09/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE/article1784043.ece

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 18th, 2013, 9:30 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் மாணிக்கம்தாகூர் எம்.பி.வலியுறுத்தல்

Quote:
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி.கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கை

மாணிக்கம்தாகூர் எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லும் பிரதான பாதையின் இருபுறமும் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு 70 முறை கேட் மூடப்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமான நிலையத்துக்கு செல்வோரும் சிரமப்பட்டனர்.

எனவே இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதன் பயனாக கடந்த 2011ம் ஆண்டில் ரூ.22 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டு ரெயில்வே மேம்பாலப்பணி அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசின் பங்காக ஒரு கோடி ரூபாயும், மத்திய அரசு ரூ.11 கோடியும் ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டன.

தயார் நிலை

நான் மூன்று முறை ரெயில்வே மேம்பால பணிகளை ரெயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததன் பயனாக விரைந்து முடிக்க முயற்சிகளை ரெயில்வே நிர்வாகம் எடுத்தது. அதன் பயனாக ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க தயார் நிலையில் உள்ளது.

நீண்டநாள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிய பிரதமருக்கும், ரெயில்வே துறை அமைச்சருக்கும் திட்டப்பணிகளை விரைவாக நிறைவேற்றிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ரெயில்வே கேட் நுழைவாயிலில் கடவுன் 270ல் லெவல் கிராசிங் மேம்பால கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க பெற்றுள்ள நிலையில் அதனை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க உத்தரவிட்டார்.

எனவே மாநில அரசு விரைந்து பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


http://www.dailythanthi.com/tiruparankundram%20railway%20flyover%20bridge%20should%20be%20opened%20immediately%20maniktagore%20mp%20request

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 18th, 2013, 9:31 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Plan ready for Goripalayam ROB :

Image

^^ Time for our Road-loving Critics ! Is it planned well ?

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 18th, 2013, 9:31 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Image

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 20th, 2013, 1:53 pm Top
Site Admin
User avatar
Joined: February 23rd, 2010, 6:42 pm
Posts: 128
Has thanked: 16 times
Been thanked: 20 times


Image
Image
Image


Offline
Profile 
  Reply with quote 

#

September 23rd, 2013, 3:53 pm Top
Esteemed Member
Joined: July 19th, 2011, 6:45 pm
Posts: 2149
Location: Madurai
Has thanked: 208 times
Been thanked: 165 times


Madurai Gilli wrote:
Image


Hope this along with VOC additional bridge takes off at the earliest.


Offline
Profile 
  Reply with quote 

#

September 24th, 2013, 10:33 am Top
Super Member
Joined: September 21st, 2011, 9:05 pm
Posts: 129
Location: Madurai
Has thanked: 7 times
Been thanked: 8 times


Today I saw new route 4AK.From Arapalayam BS to Madurai East railway station via Periar BS,South gate,St.Mary's,Balarengapuram GH,Kamarajapuram.I never seen City bus near Kamarajapuram.This is a first city bus connection to MDU east railway station.
Is it old route or new one.?

Image

Image


Offline
Profile 
  Reply with quote 

#

September 25th, 2013, 11:34 am Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Great Relief for Madurai-Coimbatore Frequent Plyers !

Dindigul - Coimbatore NH to be 4-laned !


Image

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 25th, 2013, 11:35 am Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Today spotted a new bus route :

16Z doing MIBT - TVS Nagar Park via South Gate..This bus is the first 16 series skipping Avaniyapuram.

Actually this route must be in 19 Series but as the Bus pass through South Gate, Jayavilas - It has been given 16 series.

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

September 25th, 2013, 11:36 am Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


Mayor Muthu Bridge in Danger - Posing threat to localites !!

Image

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

October 12th, 2013, 1:38 pm Top
Super Member
Joined: September 21st, 2011, 9:05 pm
Posts: 129
Location: Madurai
Has thanked: 7 times
Been thanked: 8 times


மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க புதிய திட்டம் ரூ.85 லட்சத்தில் சீரமைப்பு பணி முடிந்து


மதுரை, : மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்களுக்கு தனி இடம் ஒதுக்கி வரிசை படுத்தும் புதிய முறையை அமல் செய்ய ரூ.85 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் கட்டணமும் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் ஆட்டோ, டாக்சிகள் பரவலாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. குறிப்பிட்ட இடத்துக்கு ஏற்ப பயணிகளிடம் வாய்மொழியாக பேசி கட்டணம் நிர்ணயித்து கொள்கின்றன.
ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்ற பஸ் ஸ்டாண்ட் என்பதால் மாநகராட்சி பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி ஆட்டோ, டாக்சிகளுக்கு பஸ் ஸ்டாண்டில் முன் பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டின் முன் பகுதி புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இங்கு ஆட்டோக்களை மட்டும் வரிசையில் நிறுத்தும் வகையில் தடுப்பு கம்பிகளுடன் ரேக் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படியே ஆட்டோ வெளியேறி செல்ல முடியும்.
முன்னால் ஒரு ஆட்டோ நிற்கும் போது பின்னால் நிற்கும் ஆட்டோ நகர முடியாது.
சென்னையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டண முறை அமல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மீட்டர் கட்டண முறை அமலாகவில்லை. எனவே மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் புதிய திட்டத்தை அமலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகவே ஆட்டோ நிறுத்தும் மையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்டோக்களுடன் பயணிகள் நட்புறவு முறை உருவாக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் அறிவித்துள்ளார்.
ஆட்டோக்களை வரிசைபடுத்தும் முறைக்கு ஆரம்பத்தில் அதன் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேயர் ராஜன்செல்லப்பா, புதிய முறை கருத்து கேட்டு அமல் செய்யப்படும் என்றார். அதன்படி மேயர் முன்னிலையில் இன்று காலை 11.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில் மாநகராட்சி ஆணையர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ டிரைவர்கள், பொது மக்கள் கருத்து கேட்கப்படுகிறது.
இதன்பிறகு ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யும் புதிய திட்டம் மற்றும் ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சென்னையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டண முறை அமலாகி இருப்பதால், மதுரையில் இல்லையே என்ற ஏக்கம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. குறைந்தபட்சம் கட்டணத்தையாவது கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாகும். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில் விரைவில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட உள்ளது. இங்கு ஆட்டோக்கள் முறைப்படுத்தப்பட்டு, முக்கியமான ஒவ்வொரு இடத்துக்கும் நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்து அமல் செய்தால் முன்மாதிரியாக இருக்கும். இதைத்தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்தும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழி வகுக்கும். ஆட்டோ டிரைவர்கள், ரிட்டன் சவாரி கிடைக்காது, பெட்ரோல் விலை உயர்வு, மழை பெய்கிறது. இரவு நேரம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்தாலும், அவர்களுக்கும் கட்டுபடியாக கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்து, எக்காரணம் கொண்டும் இடையில் முடங்கி விடாமல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


http://www.dinakaran.com/District_Detai ... 43&cat=504


Offline
Profile 
  Reply with quote 

#

October 18th, 2013, 1:55 pm Top
Esteemed Member
Joined: July 19th, 2011, 6:45 pm
Posts: 2149
Location: Madurai
Has thanked: 208 times
Been thanked: 165 times


Parking terminal for trucks to come up at Maatuthavani

Quote:
An eight-acre site behind the Maatuthavani Omni Bus Stand has been identified for the Rs.6.14 crore project

A parking terminal exclusively for trucks will come up at Maatuthavani in the city.

An eight-acre site located behind the Maatuthavani Omni Bus Stand has been identified by the Madurai Corporation for the project, which will cost an estimated Rs.6.14 crore.

The foundation stone laying ceremony was conducted in the presence of Corporation Commissioner R. Nanthagopal and senior officials on Thursday.

Trucks are banned from entering the city during the day. Said Corporation Zone-2 Assistant Engineer V. Arumugam: “In the absence of a parking bay, trucks park on the roadside hindering traffic.”

The terminal, which can accommodate 200 trucks, will be completed in a year, he added.

A press release issued said the Corporation had allotted Rs.73 lakh for the construction of the terminal.

An additional Rs.49.50 lakh had been set apart to provide rest rooms for the crew.

NOMINAL FEE

A nominal fee would be charged for using the terminal, the officials also said.


http://www.thehindu.com/news/cities/Mad ... 247439.ece


:lol: One year for just a less than Rs. 1 Crore worth construction.

Corporation really rocks

Estimated completion date'eh 1 year ku apuram na, reality?


Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 35 of 39  [ 579 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 6 guests


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron