• அரட்டை அரங்கம்

  • Its a Tea Kadai Bench
Its a Tea Kadai Bench
 #2009  by Admin
 June 16th, 2011, 9:44 am
Madurai rocks wrote:^^
Can a guest post in AAM???? this is completely confusing...Do we have to use any cheat codes to post as a guest :lol: :x
When AAM was started, we allowed Guest to post without registration and later we restricted to registered users only. To attract more users and make their comment on the fly we again removed this restriction. But please note that guest can't edit their post; so it is always better to login before you post in AAM.
 #2029  by Madurai rocks
 June 18th, 2011, 8:22 am
Admin Please don't allow the guests to post in AAM,They are making fun of us.

Is this website is visible in all over the world?,Or this website is only for India?
 #2112  by shivamdu
 July 5th, 2011, 5:29 pm
Image
:bash:
மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலில், படப்பிடிப்பு நடத்தும் சினிமா குழுவினர், விதிமுறைகளை மீறி ஆணி அடித்து சேதப்படுத்துகின்றனர். வெள்ளை நிற தூண்களில் அழுக்கு கைகளை வைத்தும்,கிறுக்கியும் வருவதால், அதன் அழகு கெடுகிறது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்ற தொல்லியல் துறையின்பரிந்துரையை செய்தி மக்கள்தொடர்பு துறை கண்டுகொள்வதில்லை. மதுரையின் அடையாளமாக இருப்பவைகளில் ஒன்றான திருமலை நாயக்கர் மகாலில், ஒருநாள் சினிமா படப்பிடிப்பு கட்டணம் ரூ.5 ஆயிரம். இதற்கான அனுமதியை சென்னையில் செய்தி மக்கள் தொடர்பு துறையிடம் பெறுகின்றனர்.மதுரையின் அழகை படம்பிடிக்கிறேன் என்றுக்கூறி கிளம்பி வரும் சினிமா குழுவினர், மகால் அழகை தங்களால் முடிந்தளவிற்குபாழ்படுத்துகின்றனர்.
சுற்றுலாபயணிகளுக்கு இடையூறாகவும் படப்பிடிப்பு நடத்துகின்றனர். படப்பிடிப்பின்போது பழங்கால சின்னத்தில் எந்த மாற்றங்களோ, சிதைவுகளோ செய்யக்கூடாது என்ற விதியை மீறி, தங்கள் இஷ்டத்திற்கு தூணின் மேற்பகுதியில் ஆணி அடித்து, கம்பி கட்டி வண்ண துணிகளை கட்டுகின்றனர்.பின், ஆணியை பிடுங்குவதற்கு பதில், சுண்ணாம்பு பூச்சை பெயர்த்து எடுக்கின்றனர். சில இடங்களில் ஆணியும், கம்பிகளும் அப்படியே இருக்கின்றன. காதல் கிறுக்கர்கள் : இங்கே பாடல் காட்சிகள்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன. இதில் நடிக்கும் நடனக் குழுவினர், வெள்ளை நிற தூண்கள் மீது அழுக்கு கைகளை வைத்தும், கிறுக்கியும் வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக காதல் ஜோடிகளும் கிறுக்குவது தனி கதை.படப்பிடிப்பு சாதனங்களை தூண்கள் மீது சாய்த்து வைப்பதால், அதன் அழகு கெடுகிறது. இதை சரிசெய்ய தூண் ஒன்றிற்கு குறைந்தது ரூ.21,000 செலவாகும் என்கின்றனர் தொல்லியல் துறையினர்.
சமீபத்தில்தான் ரூ.3 கோடிக்கு மகால் சீரமைக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லாத அளவிற்கு மகால் சீரழிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்காக அமைக்கப்பட்ட மேற்கத்திய கழிப்பறையையும் சேதப்படுத்தியுள்ளனர். "சென்னை அனுமதி' என்பதால், மகாலை நிர்வகிக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள், எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். நஷ்டம் ஏற்பட்டால் அதற்குண்டான செலவுகளை சினிமா குழுவினர் ஏற்க வேண்டும் என்பது விதி. ஆனால் வசூலிப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற விதியையும் சினிமாகுழுவினர் மதிப்பதில்லை. மகாலில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு இங்குள்ள தொல்லியல் துறைஅதிகாரிகள் கடிதம் எழுதியும்பலனில்லை.முன்பு இங்கு படப்பிடிப்பு நடத்த கட்டணமாக ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதனால் மகால் பக்கம் வரவே சினிமாகாரர்கள் தயங்கினர். கடந்த தி.மு.க., ஆட்சியில், இக்கட்டணத்தை ரூ.5 ஆயிரமாக மாற்றியதே மகால் அழகு கெடுவதற்குகாரணம்.இங்கு படப்பிடிப்பு நடத்ததடை விதித்து, மகாலின்தொன்மையை காக்க வேண்டும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269382
 #2113  by shivamdu
 July 5th, 2011, 5:30 pm
Image
:bash:
மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலில், படப்பிடிப்பு நடத்தும் சினிமா குழுவினர், விதிமுறைகளை மீறி ஆணி அடித்து சேதப்படுத்துகின்றனர். வெள்ளை நிற தூண்களில் அழுக்கு கைகளை வைத்தும்,கிறுக்கியும் வருவதால், அதன் அழகு கெடுகிறது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்ற தொல்லியல் துறையின்பரிந்துரையை செய்தி மக்கள்தொடர்பு துறை கண்டுகொள்வதில்லை. மதுரையின் அடையாளமாக இருப்பவைகளில் ஒன்றான திருமலை நாயக்கர் மகாலில், ஒருநாள் சினிமா படப்பிடிப்பு கட்டணம் ரூ.5 ஆயிரம். இதற்கான அனுமதியை சென்னையில் செய்தி மக்கள் தொடர்பு துறையிடம் பெறுகின்றனர்.மதுரையின் அழகை படம்பிடிக்கிறேன் என்றுக்கூறி கிளம்பி வரும் சினிமா குழுவினர், மகால் அழகை தங்களால் முடிந்தளவிற்குபாழ்படுத்துகின்றனர்.
சுற்றுலாபயணிகளுக்கு இடையூறாகவும் படப்பிடிப்பு நடத்துகின்றனர். படப்பிடிப்பின்போது பழங்கால சின்னத்தில் எந்த மாற்றங்களோ, சிதைவுகளோ செய்யக்கூடாது என்ற விதியை மீறி, தங்கள் இஷ்டத்திற்கு தூணின் மேற்பகுதியில் ஆணி அடித்து, கம்பி கட்டி வண்ண துணிகளை கட்டுகின்றனர்.பின், ஆணியை பிடுங்குவதற்கு பதில், சுண்ணாம்பு பூச்சை பெயர்த்து எடுக்கின்றனர். சில இடங்களில் ஆணியும், கம்பிகளும் அப்படியே இருக்கின்றன. காதல் கிறுக்கர்கள் : இங்கே பாடல் காட்சிகள்தான் அதிகம் எடுக்கப்படுகின்றன. இதில் நடிக்கும் நடனக் குழுவினர், வெள்ளை நிற தூண்கள் மீது அழுக்கு கைகளை வைத்தும், கிறுக்கியும் வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக காதல் ஜோடிகளும் கிறுக்குவது தனி கதை.படப்பிடிப்பு சாதனங்களை தூண்கள் மீது சாய்த்து வைப்பதால், அதன் அழகு கெடுகிறது. இதை சரிசெய்ய தூண் ஒன்றிற்கு குறைந்தது ரூ.21,000 செலவாகும் என்கின்றனர் தொல்லியல் துறையினர்.
சமீபத்தில்தான் ரூ.3 கோடிக்கு மகால் சீரமைக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லாத அளவிற்கு மகால் சீரழிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்காக அமைக்கப்பட்ட மேற்கத்திய கழிப்பறையையும் சேதப்படுத்தியுள்ளனர். "சென்னை அனுமதி' என்பதால், மகாலை நிர்வகிக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள், எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். நஷ்டம் ஏற்பட்டால் அதற்குண்டான செலவுகளை சினிமா குழுவினர் ஏற்க வேண்டும் என்பது விதி. ஆனால் வசூலிப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற விதியையும் சினிமாகுழுவினர் மதிப்பதில்லை. மகாலில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று அரசுக்கு இங்குள்ள தொல்லியல் துறைஅதிகாரிகள் கடிதம் எழுதியும்பலனில்லை.முன்பு இங்கு படப்பிடிப்பு நடத்த கட்டணமாக ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதனால் மகால் பக்கம் வரவே சினிமாகாரர்கள் தயங்கினர். கடந்த தி.மு.க., ஆட்சியில், இக்கட்டணத்தை ரூ.5 ஆயிரமாக மாற்றியதே மகால் அழகு கெடுவதற்குகாரணம்.இங்கு படப்பிடிப்பு நடத்ததடை விதித்து, மகாலின்தொன்மையை காக்க வேண்டும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269382
 #2152  by Sundar
 July 18th, 2011, 4:18 pm
If you think Union Minister of Chemicals and Fertilisers M K Alagiri cannot speak English, perish the thought.

On Tuesday morning, pestered by hacks for a sound byte at the Chennai airport, Alagiri blew his top - in English. He was at the airport to board a flight to New Delhi to attend the Union Cabinet meeting when waiting mediapersons got his goat.

“Do you people have no other work?” he barked in English when a pesky journalist sought his reaction on the alleged implication of his wife in land-grabbing charges in Madurai and ended it with an expletive — “Stupid”. Stupid or not, the media sure was stupefied on hearing him speak in Queen’s English.

When the DMK heavyweight was initially bombarded with questions as he alighted from his car, he brushed them aside. The questions included Dayanidhi Maran’s arrest and on whether he would return with his portfolio intact. With an irritated wave of his hand, he let them pass. Moments later, English flowed.

http://ibnlive.in.com/news/alagiri-know ... 0-118.html
 #2435  by AwardCity
 September 22nd, 2011, 2:15 pm
Image
Image
It was once Asia's largest cinema theatre, but eventually its size went against it.

Rs. 3.75, says a painted signage on the side wall of the ticket counter, the only remnant at the site where once stood what used to be Asia's largest cinema theatre. Towering hotels, quaint inns, humble houses, petty shops, loaded trucks and chirpy people – everything typical of the buzzing West Perumal Maistry Street remains except for its lost pride, the Thangam theatre. Debris is what one gets to see on this more than an acre of land where once people flocked in hundreds to watch movies.

Belonging to an era when dhoti was considered fashionable, when bicycle was a luxury, when every anna counted and when horse-drawn carts dotted the dusty streets of Madurai, the memories of Thangam theatre may not strike a chord with the younger generation, but it continues to live in the minds of old-time movie buffs. Until a few months back, though the theatre had become defunct, it remained Madurai's pride.

“Apart from business, to own a theatre was a status symbol in those days. Thangam theatre was built by two partners, Pitchaimuthu Konar and Thangamani Nadar. It took two years to build it,” says Palanikumarasamy, the grandson of Pitchaimuthu Konar and chairman, KSM College of Education for Women, “The two men were partners in Central Cinema in 1939 and later they came out of it in 1949 and started Thangam theatre.”

According to Palanikumarasamy, Thangamani Nadar was the mentor of Pitchaimuthu Konar and he died even before the inauguration of the theatre in 1952. “The licence was hence obtained in the names of Pitchaimuthu and Sundarapandia Nadar, one of the sons of Thangamani,” he says. The theatre was named Thangam in memory of Thangamani Nadar.

And how it became the Continent's largest is a sheer coincidence! “A huge iron truss (hangar) was brought from the port trust and installed in the land. Later the building was built according to that size. The then municipal corporation engineer Jayaraj made the plan and the width was fixed first and the length was planned accordingly,” says Palanikumarasamy.

“It was in October 1952 that the hall was thrown open on the Diwali day, with the release of Sivaji's much-acclaimed ‘Parasakthi',” he says. “The top class ticket was made with golden paper to match the name ‘Thangam' (gold). Likewise, it was probably the only theatre to have ample parking space, where thousands of cycles used to be parked,” recalls Palanikumarasamy.

“Pitchaimuthu Konar was a shrewd businessman and he built the theatre with much care. Lime mortar, sea shells and palm sugar was used to bring sheen on the walls and the theatre resembled Chettinad palaces from the inside,” recalls RM. M.Annamalai, state president of Tamil Nadu Theatre Owners' Association. He recalls one of his visits to the theatre: “I went to watch ‘Adimai Penn' with my friends after my final exams in school. It was a lifetime experience, where you forgot yourself among the large audience. If a film ran for 50 days at Thangam, it was equal to 500 days in other cinema halls.”

Speaking of his first experience in Thangam Theatre, R. Shivakumar, a film enthusiast and a journalist says, “As a kid I watched ‘Iyarkayin Athisayangal' along with my school friends. The theatre accommodated our entire school and it felt as though we were watching the film sitting inside an elephant's belly. Every time I watched a movie in Thangam, I felt proud to be inside the continent's largest cinema hall.”

He adds, “We were sure of getting a ticket at Thangam given its size and the movie craze was such that people used to run on other's heads to grab tickets. Thangam's uniqueness was the sheer height of its ceiling that allowed people to do this at the counter.”

B. Rajaraman, Programme Executive, All India Radio, known as ‘Savitraa' says, “Thangam theatre was a major landmark. With all its pillars, it induced a feeling of being inside a palace.” Though many claimed they were sure of getting a ticket at Thangam, Rajaraman shares, “I only got a ticket on my third attempt for the film ‘The Spy who loved me' that ran for 51 days. While watching the film ‘The Deep', I felt as though I was inside the sea. Such advanced was the acoustics and ambience of the theatre even in those days.”

Nafisa Beevi, who has been running a petty shop adjacent to the theatre for the past 50 years, says she has witnessed the rise and fall of Thangam. “Though the theatre was known for its huge capacity, the sale of tickets in black was rampant. I have hardly missed any film but I used to go only for the last day's screening.” Many people like Nafisa did brisk business around Thangam. “Buttermilk and fruit juices from my shop were most sought-after items during the mornings and matinee shows, and in the evenings I sold mutton soup,” says Nafisa.

Autodriver N. Pandian remembers, “Apart from MGR and Sivaji blockbusters, English movies like ‘Return of the Dragon' ran for seven packed shows per day. ‘Malayur Mampattiyan' and ‘Karimettu Karuvayan' are also some of the movies that ran for a very long time.”

Other than the movies it screened and its unique features, the theatre also attracted crowds for the delicacies it offered. “Thangam was the only place that sold fresh grape juice and a murruku variety which came to be called the ‘TVS Murukku', though it had nothing to do with the TVS firm,” says Palanikumarasamy, “Sometimes, the intermission used to be extended as people would still be thronging the grape juice stall.” Many old-time filmgoers still remember the mouth-watering ‘muttabonda' that was introduced in Thangam.

With so many distinct elements, the Thangam theatre rose to its glory all through the 60's and 70's only to fall at the hands of TV invasion and business disputes. “The downfall of Thangam began with the death of Pitchaimuthu Konar in 1986. Coincidently, that was also the time when there was a major change in trend of cinema-goers. The number of people coming to theatres dropped due to TV and video cassettes” says Palanikumarasamy, “Both the partner families weren't much interested in reviving the theatre as everyone had other businesses and no one was financially dependent on Thangam.”

The extraordinary size of Thangam, once hailed as its unique feature, eventually went against it. The sale of tickets gradually dwindled and shows ran on nearly empty halls. “Following litigation, Thangam was run on temporary licenses from 1986. And finally it was closed down in 1992,” says Palanikumarasamy. After being defunct for almost two decades, the mammoth structure was razed down recently. A chapter from the cinema history of Madurai was erased.

Tidbits:

Total area is around 54,000 sq. ft. Intially 49000 sq.ft was bought from the Bodi Zamindar to which 3850 sq.ft was added later.

The theatre had two emergency exits on Kakathoppu Street and West Masi Street through the then Suryanarayan Shastri School apart from the main gate on West Perumal Maistry Street

Construction started in 1950 and completed in 1952. The cost of construction was Rs. 8.75 lakhs. It was inaugurated by Gnanavolivu, the then Madurai Municipality Commissioner.

Initial tickets rates were 4 ½ , 7 ½ and 12 ½ Annas and Rs. 1.25 and Rs. 2 for various classes.

The total capacity was 2563 including thousand cushioned seats in the balcony.

The theatre accommodated 70 mm pictures and used Westex machine, an American make and hi-tech projector. Later the acoustics was upgraded with the help of Sound Engineers.

Hits:

M.G.R, Banumathi and Saroja Devi gave a stage appearance after the successful screening of the film ‘Nadodi Mannan' (1958).

For MGR's film Kanavan (1968), the theatre witnessed gatecrashes and stampede in which three people died.

For most MGR and Sivaji films, the queue extended up to the present Good Shed Street and College House on the other side.

Movies that ran to packed houses were: Parasakthi, Adimai penn, Panama Pasama, Nadodi Mannan, Yaadon Ki Baarat,

The last block buster was Bhagyaraj's Thooral Ninnu Pochu in 1982. The last film screened was Nagarjuna's Eshwar in 1992.
 #2516  by shivamdu
 October 11th, 2011, 6:52 pm
AwardCity wrote: Image
Any body know what is comming in this place? Shopping Mall??
 #2533  by VijayyMdu
 October 16th, 2011, 12:27 am
MADURAI - The city one among the Largest, Oldest and Continuously inhabited cities in the World.

City of Temples, also referred as the ATHENS of the EAST

Biggest & one among the Very old temples of India - Madurai Sri Meenakshi Amman Temple,

the Biggest Mosque of its style in India - Goripalayam (Dome 70ft Dia * 20ft Ht),

the Biggest church in South Asia - CSI Cathedral - Narimedu Madurai,

had a biggest Theatre in ASIA - Thangam ...

World's Third biggest Integrated Textile Mill - Madura Coats (Was)

but

Big ZERO on any State / Central Govt initiatives for the past 4 / 5 decades !

How TRAGIC :( :wallbash: :bash:
 #2537  by VijayyMdu
 October 16th, 2011, 9:00 am
The city with so much of potential was denied her all the demands & necessity will there b any change r wot v cud do ????

Things every1 was hoping >>

1.Completion / Functioning of RR IT Park,Dhaya & Elcot 1 & 2.
2.NIPER - Lost
3.IIM / IIT - Lost
4.AIIMS type hospital - Lost
5.Aero Park - Lost
6.FALCON Tyres - Lost
7.Apollo Cancer institute & Expansion - Delayed
8.Sundareswara Steel & Alloys - No idea
9.Texmaco Tractor Unit- No Idea
10.International Flights - Still hoping
11.Christian Mission - College & Expansion - No idea
12.CAPARO Engg - New unit & Expansion - No idea
13.Developments of Railway infrastructure - too late
14.City Infrastructure development - No one cares
15.CII,TNCCI,MADITSSIA,MSME - What are they doing ? No one is Aggressive mere Passion will it help ??
16.Paramount Airways - Still hoping

May b you can add whatever is left mentioning
 #2540  by AwardCity
 October 16th, 2011, 12:23 pm
VijayyMdu wrote: 2.NIPER - Lost
3.IIM / IIT - Lost
4.AIIMS type hospital - Lost
5.Aero Park - Lost
6.FALCON Tyres - Lost

:bash:
These all are precious projects... :wallbash:
 #2616  by NewsInMadurai
 November 2nd, 2011, 12:01 pm
மதுரையின் ரோடுகளுக்கு செய்கூலி அதிகம்; சேதாரம் அதை விட அதிகம்

மதுரை மாநகராட்சியில் மழை காலத்தில் மிதக்கும் ரோடுகளால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவது தொடர்கிறது. பல கோடிகளை கொட்டி போடப்பட்ட ரோடுகள், தரமின்றி சில்லறையாய் சிதறியதே இதற்கு காரணம்.சித்திரை திருவிழாவிற்கு பெயர் போன மதுரை, மழை காலத்தில் நித்திரை இல்லாமல் தவிக்கிறது. கமிஷனர் நடராஜன் பொறுப்பேற்றதும், மாநகராட்சியின் 11 கால்வாய்களை தூர்வாரினார். இதற்காக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தனர். தற்காலிக நடவடிக்கை என்றாலும், மழை காலத்தில் நீர் தேங்காது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மழையும் வந்தது, நடந்த பணியின் சாயமும் வெளுத்தது. மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் நீர் தேக்கம். மழை காலத்திற்கு முன்பே, மாநகராட்சியின் ரோடுகள் "தகிடதத்தோம்'. மழைக்கு பின் சொல்லவா வேண்டும்? குண்டும், குழியுமாய் எங்கு பார்த்தாலும் இயற்கை வேகத்தடை. எதற்கெடுத்தாலும் "பிரேக்' அடிக்க நேர்வதால், வாகனம் ஓட்டிகளுக்கு எரிச்சல். "இன்றைய நிலவரப்படி, மாநகராட்சியின் ரோடுகளில் வாகனங்களுக்கு பதிலாக, படகு விடுவது தான் பொருத்தமாய் இருக்கும்,' என, எஸ்.எம்.எஸ்., "ஜோக்குகள்' வலம் வரத்தொடங்கியுள்ளன. மழைக்காலத்தில் வாகனங்களை எப்படி ஓட்ட வேண்டும் என பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் அறிவிப்பை கலெக்டர் சகாயம் வெளியிடுகிறார் என்றால், ரோட்டின் தரம் எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். (கலெக்டர் அறிவிப்பின் ஒரு சாம்பிள்: டூ வீலரில் பயணம் வேண்டாம். பயணப்பாதையில், வெள்ளம், போக்குவரத்து தடை உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கிய இடத்தை தவிர்ப்பது நல்லது. ரோட்டோரத்தில் இறங்கும் போது மெதுவாக இறங்க வேண்டும்)இத்தனைக்கும் அதிக நிதியில் ரோடுகள் போடப்பட்டன. ரோடுகளின் சேதாரத்தை வைத்து பார்த்தால், செய்கூலி எங்கே போனது, என்பதை நாமே கணித்துவிடலாம். 100 வார்டுகளிலும், தரமான ரோடுகளை அமைக்க வேண்டும். வுன்சிலர்களும், "கமிஷன்' எதிர்பார்க்காமல் தங்கள் பகுதியில் தரமான ரோடு அமைய வலியுறுத்த வேண்டும்.
மாநகராட்சி நகர் பொறியாளர் மதுரம் கூறியதாவது: மழை காலத்தில் ரோடு போட்டால் தரமாக இருக்காது. மாநகராட்சி முழுவதும் "பேட்ச் ஒர்க்' செய்ய போகிறோம். டிசம்பரில் புது ரோடுகள் போடப்படும், அதற்கான நிதியை எதிர்பார்த்துள்ளோம், என்றார்.
 #2617  by Sundar
 November 2nd, 2011, 12:06 pm
^^ Welcome back NIM

It's absolutely true... Eg: MC had put a road in Ellis nagar 5 months back. Within 5 months almost entire road has been damaged :bash:

I will publish photo soon!
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 8