An exclusive forum to discuss about Madurai City...

  • அரட்டை அரங்கம்

  • Its a Tea Kadai Bench
Its a Tea Kadai Bench
 #2792  by AwardCity
 December 1st, 2011, 4:31 pm
The newly-formed Madurai Corporation council, led by AIADMK Mayor, V.V. Rajan Chellappa, on Wednesday passed a resolution cancelling a 2009 council resolution that allowed Union Minister, M.K. Alagiri, to house his MP's office in the then South Zone office building.

The resolution was passed unanimously by the 100-member council in the absence of the 12 Dravida Munnetra Kazhagam (DMK) councillors. The Mayor moved the subject in the emergency meeting agenda, based on a note put up by the Corporation Commissioner, S. Natarajan, to take back the 2,000 square feet of the ground floor, housing the MP's office at the now Zone 4 office in West Marret Street.

The space was allotted for the MP's office free of cost through a Corporation council resolution passed in September 2009.

The note said that the Corporation required the office space for the functioning of the zonal office since the number of wards under the zone had increased to 26 from the earlier 19 wards.

“The office (at present) did not have adequate space for accommodating the officers who had been working in a municipality, two town panchayats and two village panchayats (that have been included with the Corporation). Besides, it required space for keeping the records from those local bodies,” the Commissioner's note said. Reading out the subject, Mr. Rajan Chellappa said that the MP's office was not functioning since October 2009.

AIADMK councillors welcomed the resolution by thumping their desks. Its member S. Raja Srinivasan, wanted to know how the previous council allowed the MP's office to function from Corporation building.

The councillors of Communist Party of India (Marxist), M. Chellam, and the Pattali Makkal Katchi, Veerakumar, abstained from making any comments.

http://www.thehindu.com/todays-paper/tp ... 676412.ece

மதுரைல எவ்வளவோ பிரச்னை இருக்கிறபோது இது தேவையா ? எல்லாம் அம்மாகிட்ட நல்ல பேர் எடுக்கிறதுக்குதான்!
 #2827  by Sundar
 December 2nd, 2011, 1:39 pm
^^
மதுரையில் எம்பி அலுவலகத்தை மாநகராட்சி பறித்துக் கொண்டதாக வெளியான செய்தி தவறு என்றும், நானாகத்தான் அதை திருப்பிக் கொடுத்தேன் என்றும் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அழகிரியிடம் ஒப்படைத்தார் அப்போதைய திமுக மேயர் தேன்மொழி.
இந்த நிலையில் இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை கடந்த 30ம் தேதி மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்து அந்த இடத்தை மேற்கு மண்டல அலுவலகமாக்க அதை மாநகராட்சி கமிஷனர் நடராஜன் மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து அழகிரி கூறுகையில், நான் ஏற்கனவே அந்த அலுவலகத்தின் சாவியை மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் ஒப்படைத்துவிட்டேன். சாவியைப் பெற்றுக் கொண்ட பிறகு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். எனது அலுவலகம் பறிக்கப்படவில்லை. நானாகத் தான் அதை ஒப்படைத்தேன். இந்த உண்மையை கமிஷனர் வெளியே சொல்லாமல் மறைக்கிறார். அதை பயன்படுத்தி அதிமுகவினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
 #3079  by Sundar
 December 23rd, 2011, 10:40 am
மழை காலத்தில் மிதப்பதும், வெயில் காலத்தில் தூசியும் நம்மூர் ஸ்பெஷல். சில வாரங்களுக்கு முன், கொட்டித் தீர்த்த பருவமழையால், மதுரையில் எங்கு பார்த்தாலும் மேடு, பள்ளங்கள். "நிதியில்லாத நிலையில், இதை எப்படி சரிசெய்யப்போகிறோம்,' என தவிக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.

இதனிடையே, "ஒடிசா மாநிலம் கட்டாக் கவுன்சிலர்கள் சிலர், மதுரை மாநகராட்சியை பார்வையிட வருவதாக,' தகவல் வந்தது. "இந்த நேரத்திலா இவர்கள் வரவேண்டும்,' என்ற கவலை நிர்வாகத்திற்கு. நேற்று வந்திறங்கிய கவுன்சிலர்கள், மதுரை முழுவதும் சுற்றிப்பார்த்த பின், அலுவலகம் வந்தனர். மேயர் மற்றும் கமிஷனரிடம் கலந்துரையாடினர்.

முதலில் அவர்கள் சொன்ன வார்த்தை, "மதுரை ரொம்ப நீட்டா...இருக்கு; நிறைய இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிக்கிறது,' என்பது தான்."

இதுவே சூப்பர் என்றால், ஒடிசாவின் நிலை எப்படி இருக்குமோ?' என, அதிகாரிகள் கிசுகிசுத்தனர்.
 #3196  by Sundar
 January 5th, 2012, 10:06 am
Image

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (http://www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்

Source: http://www.facebook.com/photo.php?fbid= ... 571&type=1
 #3576  by madurakarenda
 February 10th, 2012, 1:11 am
மதுரையில் கொசு"கடி' தாங்க முடியல... மின்தடை நேரத்தில் மக்கள் புலம்பல்

மதுரை :மதுரையில் மின் வெட்டு நேரத்தில் கொசு "கடி' தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மின் வெட்டால் பல பிரச்னைகளை சந்திக்கும் மக்களுக்கு, தற்போது கொசுக் "கடி' தொல்லை சவாலாக உள்ளது.
மின்தடை நேரத்தில் கொசுவர்த்தி சுருள், "லிக்யூடு' போன்ற கொசு ஒழிப்பு சாதனங்களை பயன்படுத்தினாலும் கொசு கடியின் தாக்கம் குறையவில்லை. பகல், இரவு இன்றி எப்போது வேண்டுமானாலும் மின்தடை ஏற்படுகிறது. இதில் இரவு நேர மின்தடை மக்களுக்கு சோதனையாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மாணவர்கள் பாடும் திண்டாட்டம். "இன்வெர்ட்டார்' பயன்படுத்தலாம் என்றாலும், மின் வெட்டு காரணமாக அவற்றுக்கு "சார்ஜ்' ஏற்றுவதும் பிரச்னையாக உள்ளது.
தேர்வு நேரத்தில் இத்தகைய நிலையால் மாணவர்கள் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

என்ன ஆச்சு கொசு ஒழிப்பு திட்டம்?
மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் கொசு ஒழிப்புத் திட்டம் புதிதாக சேர்க்கப்பட்ட வார்டுகளை சென்றடையவில்லை. கொசு மருந்து அடிக்க பழைய 72 வார்டுகளுக்கும் மண்டலத்துக்கு தலா ஒரு வண்டி வீதம் 4 வண்டிகள் மட்டும் உள்ளன. இவற்றின் மூலம் ஒரு வார்டுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை வீதம் டீசலுடன் கலந்து "பைரித்திரம்' மருந்து அடிக்கப்படுகிறது. அதேபோல் "கம்பூசியா' என்ற மீன் வளர்க்கும் திட்டம் மூலம் "லார்வா' பருவ கொசுக்கள் ஒழிக்கும் திட்டமும் நிதிநிலை காரணமாக பெயரளவில் செயல்படுகிறது. "ஏ.எல்.' கொசு ஒழிப்புத் திட்டம் மூலம் கொசு உற்பத்தியாகும் நீர்நிலைகளில் "பயோ லார்விசைடு' மருந்து தெளிக்கும் திட்டமும் தினக்கூலி தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மருந்து வண்டிகள் பற்றாக்குறை:
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு கூடுதலாக 4 வண்டிகள் தேவை. வண்டிகள் இல்லாததால், அனைத்து பகுதிகளுக்கும் கொசு மருந்து அடிக்க முடியவில்லை.
முதன்மை நகர்நல அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது: கொசு மருந்து அடிக்கும் வண்டிகள் மேலும் 4 வாங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தால் நோய்களை பரப்பும் "டைகர் மஸ்கிடோஸ்' கொசு 90 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை ஏற்படுத்தாத கொசுக்கள் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது, என்றார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=402389

Madurai has got too many very small chartered flights now that makes menace and it has intensified because of powercuts :thanks: to the TANGEDCO
 #4571  by Moses sebastin.S
 April 14th, 2012, 7:59 am
Hi. friends.....I am
Moses.s am studying engg second yr @S.I.T. I have joined new to this forum...but I have been as a silent reader of both AAM and
SSC......the work done by our guyzz...are really awesome...congrats..And am also very eager to participate in all our activities...
 #7306  by Madurai guy
 October 19th, 2012, 9:30 am
The State government’s move to double load shedding duration of Chennai to two hours from Thursday has paid immediate dividends as the southern districts experienced a marked improvement in power supply through the day.

M.R. Rajendran, president of Kappalur Industrial Estate Manufacturers’ Association, with around 250 small units employing 12,000 workers in the estate, told The Hindu that power cuts were reduced to six hours during day time on Thursday from the earlier eight hours.

Further, the quality of power had also improved as there were no frequent disruptions in power supply, which was the norm earlier. The authorities had also assured the industrial estate that power supply would be provided continuously at night.

Improved supply

P. Sitaraman, founder-president and current executive committee of Plastic Manufacturers’ Association of Madurai (PLASMA), said that industries received power from 12 noon to 6 p.m. Also, the officials had assured to provide continuous supply from 10 p.m. to 6 a.m.

Welcoming the move, Tamil Nadu Small and Tiny Industries Association (TANSTIA) vice-president K.R. Gnanasambandan said that the Chief Minister’s move to form a committee to review the power situation would be of help to the industry. However, he added that the government must also consult the trade and industry associations and brief them on the power situation.

Major demand

Increasing the load shedding to the State capital was a major demand of trade and industry bodies in the south Tamil Nadu. While the daily requirement of Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO), Madurai Region, which comprises five southern districts of Madurai, Theni, Dindigul, Sivaganga and Ramanathapuram, was around 1,100 MW, Chennai alone consumed more than 2,400 MW.

According to TANGEDCO sources, most of the urban areas in the Madurai Region were given only three to four hours of load shedding during daytime instead of the usual eight hours. However, the official said that widespread rains in the State could also have played a part in providing relief from power cuts.

http://www.thehindu.com/todays-paper/ad ... 011626.ece

^^
Endru thaniyum intha minsaara thaagam :( :(
 #7309  by Sundar
 October 19th, 2012, 11:29 am
^^ Yesterday we had only 6 hours of power cut (both in my office and home)
 #7313  by AwardCity
 October 19th, 2012, 10:02 pm
மதுரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளார். மேலும் நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து என போலீசில் புகார் கொடுத்துள்ளார். நித்யானந்தா நீக்குவது தொடர்பான முடிவை யார் வற்புறுத்தலின் பேரிலோ, தூண்டுதலின் பேரிலோ எடுக்கவில்லை எனவும், தனது சொந்த முடிவும் என கூறியுள்ள மதுரை ஆதினம், ஆதினத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்களில் பொது மக்கள் கலந்து கொண்டு மதுரை ஆதினத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
 #7402  by AwardCity
 October 26th, 2012, 4:26 pm
Corporation Commissioner, R. Nanthagopal, on Wednesday directed the officials to put up a covered drainage system in front of the Mattuthavani integrated bus stand and provide roof for the two-wheeler parking lot.

The Commissioner, along with the Mayor, V.V. Rajan Chellappa, two advocate commissioners, M. Thirunavukarasu and J. Nisha Banu, inspected the bus stand against a backdrop of the High Court summoning him to seek explanation on the poor maintenance of the bus stand.

Mr. Nanthagopal wanted the officials to put up an iron fencing around the bus stand to prevent people from urinating in the open space. Besides, he directed the officials to put up boards announcing that a fine of Rs.50 would be imposed on open urination.

The Commissioner also asked them to repair the roof of the bus stand building to plug leakage of rainwater from the ceiling.

A statement said that Mr. Nanthagopal ordered to put up an additional seating facility for the passengers and asked each of the shopkeepers to place dustbins individually. The shopkeepers have been advised not to haphazardly park their vehicles in the bus stand.

Source: http://www.thehindu.com/news/cities/Mad ... 028540.ece

இதுக்குபதிலா அந்த iron fenceல கரண்ட்ட குடுத்துடலாம். ஷாக் அடிச்சாதான் இவனுக திருத்துவாங்க. :bash:
 #7403  by Madurai guy
 October 26th, 2012, 5:17 pm
AwardCity wrote:Corporation Commissioner, R. Nanthagopal, on Wednesday directed the officials to put up a covered drainage system in front of the Mattuthavani integrated bus stand and provide roof for the two-wheeler parking lot.

The Commissioner, along with the Mayor, V.V. Rajan Chellappa, two advocate commissioners, M. Thirunavukarasu and J. Nisha Banu, inspected the bus stand against a backdrop of the High Court summoning him to seek explanation on the poor maintenance of the bus stand.

Mr. Nanthagopal wanted the officials to put up an iron fencing around the bus stand to prevent people from urinating in the open space. Besides, he directed the officials to put up boards announcing that a fine of Rs.50 would be imposed on open urination.

The Commissioner also asked them to repair the roof of the bus stand building to plug leakage of rainwater from the ceiling.

A statement said that Mr. Nanthagopal ordered to put up an additional seating facility for the passengers and asked each of the shopkeepers to place dustbins individually. The shopkeepers have been advised not to haphazardly park their vehicles in the bus stand.

Source: http://www.thehindu.com/news/cities/Mad ... 028540.ece

இதுக்குபதிலா அந்த iron fenceல கரண்ட்ட குடுத்துடலாம். ஷாக் அடிச்சாதான் இவனுக திருத்துவாங்க. :bash:
^^
True, This open urination in public places is big problem in almost all cities in TN. Good Initiation by MDU corporation.

People use to think "why should they pay 2 Rs to use corporation washroom". And now its better to pay 2 Rs and use washroom, Instead of paying Rs.50 fine. :lol: :lol: :lol: Lets see what gonna happen....
  • 1
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8