An exclusive forum to discuss about Madurai City...

  • Rare Photos of Madurai

  • All About Madurai's Parks, Theme Parks, Multiplexes, Game Zones, Hotels, Tourism etc.,
All About Madurai's Parks, Theme Parks, Multiplexes, Game Zones, Hotels, Tourism etc.,
 #2472  by Sundar
 September 29th, 2011, 6:19 pm
Image
 #2473  by Sundar
 September 29th, 2011, 6:21 pm
Image
 #2834  by Sundar
 December 3rd, 2011, 11:57 am
Image

Image
 #7529  by Madurai Gilli
 November 1st, 2012, 11:09 pm
Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

சித்திரைத் திருவிழா..!
மதுரையின் முத்திரைத் திருவிழா..!
புராணக்கதைகளின் பின்னணியும், வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, மதுரை மக்கள் கொண்டாடும் வசந்த விழா.. மதுரையின் சித்திரைத் திருவிழா..!
மதுரையம்பதியில் குடி கொண்டுள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் ஆண்டுதோறும் திருமணம் செய்வித்து, மகிழும் திருவிழா. அந்தத் திருவிழாவை, மதுரையின் சுற்றுப்புறத் தெய்வங்களையும், புராணக் கதைகளினால் இணைத்து விமரிசையாக கொண்டாடும் அற்புதக் கலைவிழா.. திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருப்பரங்குன்றம், முருகப்பெருமான், பவழக்கனிவாய்ப் பெருமாள், இதர பரிவார தெய்வங்கள் அனைவருக்கும் மக்கள் செலுத்தும் கொடை விழா, மதுரை சித்திரைத் திருவிழா.. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாய் மதுரையில் கொண்டாடப்பட்டு வரும் மகிழ்ச்சி விழா..
மதுரை மக்களின் உறவுகளும், நண்பர்களும் ஒன்று கூடி, களித்து, உண்டு, மகிழ்ச்சியாக இணைந்து கொண்டாடும் திருவிழா, மதுரை சித்திரைத் திருவிழா..
இந்த அற்புதத் திருவிழாவின் சில புகைப்பட பதிவுகள், மதுரையைப் பற்றிய பழைய புத்தகம் ஒன்றிலிருந்து கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..
முந்தைய நாட்களில், இன்றைய அதி நவீன புகைப்பட சாதனங்கள், தகவல் தொடர்புகள் இல்லாத காலகட்டத்தில், அன்றைய மக்களின் தோற்றம், அவர்களின் நடை, உடை, பாவனைகள், சந்தோஷங்கள், ஆகியவற்றின் பதிவுகள் இவை..
நமது தாயும், தந்தையும், பாட்டனும், பாட்டியும் கொண்டாடிய திருவிழாவின் பதிவுகளைப் பார்த்து, பழமையை நினைவிற் கொண்டு வரும் காட்சிகளை கண்டு மகிழ்வோம்.. நம்ம மதுரை.. ரொம்ப அழகு..

Courtesy : Madhurakaran Karthikeyan - Facebook AAM.
 #9136  by Sundar
 April 2nd, 2013, 1:38 pm
Image
Special Thanks to Mr.Karthikeyan & Mr.Ashwath Ram