All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Projects & Development News
 Happenings In and Around Madurai

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 1 of 16  [ 235 posts ]  »
October 22nd, 2010, 10:22 am Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


Hi Friends, In this topic we can post and discuss about happenings in and around Madurai :thumbup:


Offline
Profile 
  Reply with quote 

#

October 22nd, 2010, 10:25 am Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


மதுரை காந்தி மியூசியத்தில், அரசு அருங்காட்சியம் சார்பில், பழங்கால நாணயக் கண்காட்சி அக்.19லிருந்து 24 வரை காலை 10 முதல் மாலை 5.30 வரை நடைபெறுகிறது. இது குறித்து, கொங்கு நாணயவியல் மையத் தலைவர் திருஞானசம்பந்தர் கூறியதாவது: நாணயத்தின் மதிப்பு அகமதிப்பு, புற மதிப்பு, தொன்மை மதிப்பு என்று பகுக்கப்படுகிறது. நாணயம் என்பது வணிகப் பொருளாக மட்டுமின்றி, அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாறுத் தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக உள்ளது. வைகை, அமராவதி, நொய்யல், தென்பெண்ணை, தாமிரபரணி, பவானி, காவரி, நதிகளின் ஓரம் மண் அரிப்புக்காரர்களிடமிருந்தும், அமராவதி, ஆந்திரா, சித்தூர், மைசூரு நகரங்களின் பாழடைந்த கோட்டை, கோவில் போன்ற இடங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசுகள் கிடைத்தது.

தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், புலி, மீன், குதிரை, காளைமாடு, சிங்கம் போன்ற விலங்குள், பறவைகள், சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். களப்பிரர்கள் காசு அவ்வளவாக தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. இதிலிருந்து களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று சொல்லப்படுவது நாணயவியில் ஆராய்ச்சி படி உண்மையற்றதாக உள்ளது. ஆந்திராவில் அகஸ்டஸ் டைபீஸ் என்ற ரோமானிய மன்னன் கி.மு.40ல் வெளிவந்த செல்ல காசுகள் கிடைத்துள்ளது. இக்காசு கீழே போட்டால் சத்தம் வராது. உருவங்கள் ஒரே மாதிரி இருந்தாலும், தெளிவாக இருக்காது. ஒரிஜினல் காசுகள் சத்தம் வரும். தெளிவான உருவம் இருக்கும்.தமிழகத்தில் தற்போது அதிகம் கிடைக்கும் தொன்மையான நாணயம் ராஜராஜன் காலத்து காசுகள் தான். கி.மு.ஒன்றாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களையும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன் பார்வதி உருவ நாணயங்கள் வெளிவந்துள்ளன. ஆர்காட் நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்கள்ஆட்சிக் காலத்தில் நிலவிய மத ஒற்றுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சான்றாக உள்ளது என்றார்.

கண்காட்சியில், 1453க்கும் மேற்பட்ட அரிய வவை நாணயங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காந்தி மியூசிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். மீனாட்சி கல்லூரி முதல்வர் அரசி, கலைபண்பாட்டுத்துறை மண்டல துணை இயக்குனர் ஜெகதீசன் கலந்து கொண்டனர்.

Old-age Coins exhibition:
Date: Oct-19-2010 to Oct-24-2010
Venue: Gandhi Museum Madurai


Offline
Profile 
  Reply with quote 

#

October 22nd, 2010, 3:24 pm Top
User avatar
Joined: October 22nd, 2010, 2:11 pm
Posts: 2
Location: Madurai
Has thanked: 0 time
Been thanked: 0 time


Dear Participants,

Sub : Maditssia’s Ind-Expo 2010, Industrial Exhibition during 9-13 December 2010 at Tamukkam Grounds, Madurai – Stall Participation- reg.

* * * * * *

Warm Greetings and Good Wishes from MADITSSIA.

Madurai District Tiny and Small Scale Industries Association (MADITSSIA) has played a proactive role in development of small scale industries in Southern Districts of Tamilnadu. Its promotional tools include organizing Fairs and Exhibitions, conducting Seminars and Workshops.

We are glad to inform you that, most awaited Ind-Expo 2010 is again on the way. It is scheduled during 9-13 December 2010 at Tamukkam Grounds, Madurai. We are enclosing a brochure on the same for your kind perusal.

At this juncture, we would like to request you to render the support as in the previous fairs. Kindly participate in the Fair by taking a stall and grab the opportunity to meet your customers.

Get your machines to market faster. Expecting your communication in this regard.

Thanking you,

V.Senthikumar
Chairman.

For Stall Booking Contact:-
The Chairman,
INDEXPO 2010,
MADITSSIA,
1A/4A, Dr. Ambedkar Road,
Madurai - 625 020, Tamilnadu.
Ph: - 0452 - 2523966, Fax: - 0452 - 2523967
Email: - info@maditssia.com
indexpo2@gmail.com
Mobile: - 09443730136
09345203336
09443250694
Image
Image
Image

_________________
Madurai.Chockalingam.MUTHUKUMARAN


Last edited by Madurai MUTHUKUMARAN on October 28th, 2010, 6:35 pm, edited 1 time in total.

Offline
Profile 
  Reply with quote 

#

October 25th, 2010, 4:23 pm Top
Member
Joined: September 15th, 2010, 8:58 am
Posts: 30
Has thanked: 0 time
Been thanked: 0 time


As per Wikipedia article... Madurai stands 51th position in most populous city in india... and its population is drop down from 928,869(2001) to 889,052(2010 estimation)! :cry: how much true this information is?
can anyone confirm the population of Madurai as in 2010?

http://en.wikipedia.org/wiki/List_of_most_populous_cities_in_India


Offline
Profile 
  Reply with quote 

#

October 25th, 2010, 4:42 pm Top
Senior Member
User avatar
Joined: February 24th, 2010, 1:56 pm
Posts: 279
Location: Virudhunagar, Madurai
Has thanked: 12 times
Been thanked: 3 times


The above wikipedia article reflects data from this link http://www.world-gazetteer.com/wg.php?x ... =&srt=pnan

As we don't have census data for 2010, they just calculated it from census 1991 & census 2001. As the census provides negative in 2001 report, we have negative data for 2010 too. But I am sure it will be much more than what they given; lets wait for the government to release the census 2010 data.

Btw, what happened to City boundary expansion proposal? Anybody knows?


Offline
Profile 
  Reply with quote 

#

October 27th, 2010, 12:13 pm Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


Pon Illam (Gold House), the exclusive set up for those who deal in gold, was inaugurated in State Bank of India (SBI), Madurai Branch, here recently. Inaugurating the set up, Mr J. Chandrasekaran, Chief General Manager, Local Head Office, SBI, Chennai, said this was the second in the circle, the first one at Chennai Soon such exclusive set up would be established in Coimbatore and Tiruchi, he said

http://www.blonnet.com/2010/10/27/stori ... 922300.htm


Offline
Profile 
  Reply with quote 

#

November 15th, 2010, 1:20 pm Top
Super Member
User avatar
Joined: June 11th, 2010, 8:13 am
Posts: 169
Has thanked: 0 time
Been thanked: 0 time


The Seventh Madurai International Children Film Festival-2010 started off with a seminar for teachers, titled “Animation as a tool for Teaching and Learning” at Setupathi Higher Secondary School here on Sunday.

The official inauguration will be held at the school on Monday where B. Devendira Boopathi, president, Yadharthaa (film appreciation club), is scheduled to deliver the presidential address. Yadharthaa has been organizing the film festival for the last 6 years to mark the birth anniversary of India's first Prime Minister, Jawaharlal Nehru and also the birth anniversary of former Prime Minister Indira Gandhi.

This year, theme is ‘Celebration of year of Bio-Diversity-2010' and nine films highlighting this aspect would be screened. Austrian film,

The Turtle Incredible Journey, a documentary feature film narrated by Miranda Richardson and directed by Nick Stringer along with Ben Stassen's Sammy's Adventures 2010 would be screened during the inaugural session.

A workshop for students on ‘Video Film Making' will be held on Friday at the School. The highlights of festival include a retrospective on French director, Sylvain Chomet, Russian Animation films and special focus on German nation and a tribute to Kihachiro Kawamoto.

The year of bio-diversity theme related films to be screened are Le Papillion(French), Malli (India), The Seven of Daran (Dutch), Walkabout( Australia), Help I am a Fish(Danish), Happy Feet( English) and Crimson Wing: Mystery of the Flamingo(British-French- American).

The film festival which runs from Sunday till Friday has public screenings at Victoria Edward Hall and Sethupathi Higher Secondary School at 6.p.m. The films to be screened include, French film, The Triplets of Belleville, Dutch film, Kikkerdril, German film, Story of Little Mook, a Belgian-Luxembourg-French film, A Town Called Panic, Canadian film, Babar: King of the Elephants and Chinese film, Riding Alone for Thousand Miles.

The film festival is organized by Yadarthaa, Tamil Nadu Children Film Society, Victoria Edward Hall and Sethupathi Higher Secondary School and supported by Federation of Film Societies of India. Admission is free for all.

News by The Hindu


Offline
Profile 
  Reply with quote 

#

November 15th, 2010, 1:23 pm Top
Super Member
User avatar
Joined: June 11th, 2010, 8:13 am
Posts: 169
Has thanked: 0 time
Been thanked: 0 time


Exhibits include details on how our body functions and diseases that affect humans

The medical exhibition, “Syncytium-2010” of Madurai Medical College was inaugurated by Collector C. Kamaraj in the presence of P. Balasubramanian, Commissioner of Police, on Friday.

Mr. Kamaraj in his inaugural address said that the exhibition has all the minutiae related to the field of medicine in a way which could be easily understood by common man. The exhibits included details on how our body functions and the diseases that affect humans and how those diseases could be cured are exhibited. Details on the preventive measures that need to be followed were also exhibited.

The college which was established in the year 1954 has produced many great physicians who have served across the globe. Moreover, the Government Rajaji Hospital has been catering to a large number of people from the southern districts. He also said that close to 10,000 people visit the GRH every day to avail themselves of the medical service and the hospital has been doing surgeries which are not performed even in private hospitals.

The exhibition also provides information on the various schemes undertaken by the State through the Health and Family Welfare Department. S.M. Sivakumar, Medical Superintendent, GRH, Edwin Joe, Dean, Madurai Medical College, Ashok Kumar, Chairman, Students Association, and a lot of students participated in the exhibition.

News by The Hindu


Offline
Profile 
  Reply with quote 

#

November 15th, 2010, 1:41 pm Top
Esteemed Member
User avatar
Joined: February 27th, 2010, 6:36 pm
Posts: 2216
Location: Madurai
Has thanked: 160 times
Been thanked: 242 times


NewsInMadurai wrote:
Exhibits include details on how our body functions and diseases that affect humans
News by The Hindu


Yesterday I visited the exhibition. This is not a game show or cine show or something which entertain; but I just admire with the response. I didn’t even have the space to walk. This shows how the peoples in Madurai are giving importance to education. :thumbup:


Offline
Profile YIM 
  Reply with quote 

#

December 7th, 2010, 2:26 pm Top
Member
Joined: September 15th, 2010, 8:58 am
Posts: 30
Has thanked: 0 time
Been thanked: 0 time


ம்துரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் டிசம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை இன்ட் எக்ஸ்போ எனும் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மடீட்சியா தலைவர் என்.சோமசுந்தரம், இன்ட் எக்ஸ்போ தலைவர் வி.செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல் முறையாக மதுரையில் நடைபெறும் நடத்தப்பெறும் இந்தக் கண்காட்சி,தென் தமிழகம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.இக்கண்காட்சியில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி புதுதில்லி, இந்திய தொழில் வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறியியல், இயந்திரக் கருவிகள், ரப்பர், கிரானைட், ஜவுளி, ஆட்டோமொபைல்ஸ் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சியை ஒட்டி, டிச. 12-ம் தேதி மடீட்சியா அரங்கில், செயல்திறன் மேம்பட நவீன தரக் கட்டுப்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் இதன் தொடக்க விழாவில், தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலரும் எல்காட் தலைவருமான பி.டபிள்யூ.சி.டேவிதார், ஆட்சியர் சி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

-தினமணி


Offline
Profile 
  Reply with quote 

#

December 7th, 2010, 3:46 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 234
Has thanked: 3 times
Been thanked: 2 times


தேவாரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ பிரதான ஆய்வு மையத்திற்கு உதவும் வகையில் மதுரையில் புதிய ஆய்வுக்கூடம் அமைக்க பல்கலைக்கழகம் அருகே 30 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையடியாரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் ரூ.ஆயிரத்து 200 கோடியில் அமையவுள்ளது. ஒலி மற்றும் காஸ்மிக் துகள்களால் சில திடப்பொருள் படிமங்களை கடந்து செல்ல முடியாது. நியூட்ரினோக்கள் அனைத்து திட, திரவ, வாயுப்பொருட்களை மிக எளிதாக கடந்து செல்லக்கூடியவை. ஆயிரம் பூமி உருண்டைகளை ஒரே நேர்கோட்டில் நிறுத்தினால்கூட ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நியூட்ரினோக்களால் கடந்து செல்ல முடியும்.
இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்ற வரலாற்றையே அறியலாம். மேலும் இந்த ஆய்வின் மூலம் பூகம்பம், சுனாமி, எரிமலை உருவாதல் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது சாத்தியமானது. இதன் மூலம் மனித உயிர்கள் அழிவதை தடுக்க முடியும். இங்குள்ள அம்பரப்பர் மலையை 2 கிமீ தூரம் குடைந்து சக்திவாய்ந்த காந்தம் மூலம் நியூட்ரினோ துகள்கள் ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அமையவுள்ள பிரதான ஆய்வு மையத்திற்கு உதவ, பல்வேறு முன்னோட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் மதுரை மாவட்டத்திலும் புதிய ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 30 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை கலெக்டர் காமராஜ் கூறியதாவது:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஐடி பூங்கா உருவாகி வருகிறது. இதன் அருகே வடபழஞ்சி கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க 30 ஏக்கர் நிலம் நில நிர்வாக ஆணையர் அனுமதியுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ. பல கோடியில் அமையும் ஆய்வுக்கூடம் தேனியில் பிரதான ஆய்வுக்கு பல வழிகளில் உதவுவதாக அமையும். பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். விஞ்ஞானிகள் பலரும் வந்து செல்லும்போது பல்கலையில் புதிதாக பல ஆராய்ச்சி படிப்புகள் வரும். 4 வழிச்சாலை, தேனி பிரதான சாலையுடன் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ள இடம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம் பல வழிகளில் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Offline
Profile 
  Reply with quote 

#

December 8th, 2010, 9:32 am Top
Super Member
User avatar
Joined: June 13th, 2010, 1:40 pm
Posts: 180
Location: Madurai
Has thanked: 0 time
Been thanked: 1 time


vino_blaze wrote:
As per Wikipedia article... Madurai stands 51th position in most populous city in india... and its population is drop down from 928,869(2001) to 889,052(2010 estimation)! :cry: how much true this information is?
can anyone confirm the population of Madurai as in 2010?

http://en.wikipedia.org/wiki/List_of_most_populous_cities_in_India


Population of Madurai estimated by Different Marketing companies ie Pharma / FMCG / Private Banks & Telecommunication that exceeds 2.2 Million in Madurai Urban & Sub Urban wrt 2009 Projections. District population should be around 4 Million by now. According to different statistics data, Every year in an average 20000 Graduates leaves Madurai for Jobs @ Metros & few industrial locations. However Madurai also started attracting people from different locations of TN. I personally know few families are settled down @ Madurai who are actually from Chennai & Bangalore.

After having established High Court @ Madurai there is a considerable amount of increase in the Population is noticed.

Let's wait for the Census data to be announced. However not sure whether they would include the Proposed extended boundary of city limits. Are still they calculate that 52 odd Sq.Kms :( If that is the case no wonder and be prepared for the negative population this time too. Because the Core city Areas become more commercial and people started moving to different Sub urban locations.

Can some1 please check what would be the population of Tirunagar & Tiruparankundram Sub urbans of Madurai. My bare estimation should be around 2 Lakh.

Voter Lists Numbers can give us the actual scenario. The rough estimation shall be (Number of Voters + 20% (Below 18 years) + 30% who has got not enrolled) (100+20+36%) Voter List count * 1.56

Please provide your opinion.

_________________
எங்கள் ஊரில் வானம் பக்கமாய் தெரியும், வான் முட்டும் வண்ண கோபுரங்களால் !


Offline
Profile 
  Reply with quote 

#

December 8th, 2010, 4:48 pm Top
Joined: December 8th, 2010, 4:24 pm
Posts: 1
Has thanked: 0 time
Been thanked: 0 time


MADITSSIA’S INDEXPO 2010
POSTPONED

Dear Participants,

DUE TO UNAVOIDABLE CIRCUMSTANCES INDEXPO 2010 IS POSTPONED. NEW DATE WILL BE ANNOUNCED LATER. WE REGRET FOR THE INCONVENIENCE CAUSED.

V. SENTHI KUMAR N. SOMASUNDARAM
Chairman President

MADITSSIA
1A/4A, Dr. Ambedkar Road,
Madurai - 625 020
Ph: 0452-2523966, Fax: 0452-2523967
Email: info@maditssia.com
Website: www.maditssia.com

_________________
Madurai.Chockalingam.MUTHUKUMARAN


Offline
Profile 
  Reply with quote 

#

December 14th, 2010, 1:38 pm Top
Member
Joined: September 15th, 2010, 8:58 am
Posts: 30
Has thanked: 0 time
Been thanked: 0 time


திருநகரில் ஜன. 1முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், டீ கப்புகள், தண்ணீர் பாட்டில்களை தடை செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். துணை தலைவர் சுப்பிரமணி, நிர்வாக அலுவலர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சுப்புராம், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள், வர்த்தக நிறுவனங்கள் உரிமையாளர்கள் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் பழனிவேல் கூறுகையில், "" ஜனவரி முதல் தேதிக்குப்பின், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் மொத்த விற்பனையாளருக்கு 500 ரூபாய், சில்லரை விற்பனையாளருக்கு 200 ரூபாய், உபயோகிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், பறிமுதல் செய்யப்படும். பிளாஸ்டிக் பொருட்கள், சுகாதார சீர்கோடு உண்டாக்குவதுடன், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
:clap: :clap: :clap:

why madurai corporation is not implementing this process in city region? :cry:


Offline
Profile 
  Reply with quote 

#

December 18th, 2010, 8:07 am Top
Super Member
User avatar
Joined: June 11th, 2010, 8:13 am
Posts: 169
Has thanked: 0 time
Been thanked: 0 time


Image


Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 1 of 16  [ 235 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 3 guests


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron