All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Projects & Development News
 AIIMS for Madurai - People movement

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 3 of 5  [ 71 posts ]  »
April 8th, 2017, 3:31 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]Awareness on AIIMS given to Uchapatti & surrounding villages[/B]



[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17457893_368285170237225_4739203619413677546_n.jpg?oh=d5b697f7a29cad6c50426ed1b134b911&oe=5958C8F1[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:32 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]Awareness on AIIMS given to the Public of Koothiyargundu & Surrounding villages[/B]



[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17426293_368294940236248_6185302007848431151_n.jpg?oh=af9ef1910d2dac98a3db959355dbf37f&oe=597291AA[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:32 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t31.0-0/p480x480/17436222_368800143519061_2740143924672822962_o.jpg?oh=0c61806606239a3acbc83ff2cb5a422a&oe=595F4DAB[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:32 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]Association of Civil Engineers in Madurai supporting AIIMS for Madurai[/B]



[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17457715_369052966827112_1977470093232211690_n.jpg?oh=4f1aafb2e790ec42566492a727998704&oe=5966FCA9[/IMG]



[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17426010_369053066827102_6357945242780110881_n.jpg?oh=4d87adc1d452e3d5d634831663d74698&oe=5925A5BD[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:33 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]Rangoli Support from a Village near Thoppur[/B]



[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17457919_368786046853804_2822220024813879970_n.jpg?oh=18a69defee5029385678aafec7b1a55a&oe=594EE3FA[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:34 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[IMG]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/17352190_365290563870019_7484072573088304456_n.jpg?oh=049d6e350a5864978225fbaedd396ef6&oe=59655CC6[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:35 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]தென் தமிழக மக்கள் நலன் காக்க மதுரை மண்ணில் அமையட்டும் எய்ம்ஸ்

[/B]


25 March 2017 10:11 PM — senthil senthil
[QUOTE]
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 27 லட்சம் வெளி நோயாளிகள், 9 லட்சம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் அனைத்து மாவட்ட நோயாளிகளுக்கும் போதுமான உயர் சிகிச்சையளிக்க இந்த மருத்துவமனை போதாது என்பதே யதார்த்த உண்மை. இந்த நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை துவக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. குறிப்பாக தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அந்த மருத்துவமனை அமைய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து மறைந்த தோழர் பொ.மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.நன்மாறன், இரா.அண்ணதுரை ஆகியோர் மக்கள் மன்றத்தில் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் வற்புறுத்தலால் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தோப்பூரில் எய்ம்ஸ் (பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை) அமையும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், 18.7.2014 அன்று ஜெயலலிதா, முதலமைச்சர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தமிழ்நாட்டில் அகில இந்திய அறிவியல் மருத்துவக் கழகமான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தார்.



ஐந்து இடங்கள் தகுதியானவை…

எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய ஐந்து இடங்கள் தகுதியானவை என்று குறிப்பிட்டு 200 ஏக்கர் நிலம் மற்றும் தேவையான தண்ணீர், மின்சார வசதி மட்டும் அல்லாமல், ரயில் வசதி, விமான வசதியும் இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை (2015-2016) தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ஜம்மு–காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தார்.



இதையடுத்து 2015 ஏப்ரல் 22-ஆம் தேதி மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் தாத்ரி பாண்டா தலைமையிலான குழு தமிழகத்திற்கு வந்தது. அக்குழு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடங்களை நான்கு நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1500 முதல் ரூ.1800 கோடி வரை செலவாகும் என்று தாத்ரி பாண்டா கூறினார். இந்நிலையில், இந்த ஆய்வு அறிக்கை 2015-ஆம் ஆண்டு மே மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஒரு சில மாதங்களிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி துவங்கும் என அறிவிக்கப்பட்டது.



ஆனாலும், இதுவரை துவங்கவில்லை. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி செலவில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் பிரம்மாண்ட மருத்துவமனை ஆகும். இது ஒருங்கிணைந்த மருத்துவக்கல்வி, மருத்துவ மேற்படிப்பு, மருத்துவ ஆராய்ச்சி, அனைத்து மக்களுக்கும் உயர்தர மருத்துவ சேவை என்ற ஒருங்கிணைந்த மருத்துவ வசதிகளை உள்ளடக்கியதாகும் என்று கூறப்பட்டது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் பிரச்சார இயக்கத்தினர் திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் நிர்வாகி மணிமாறன் கூறியதாவது:- தாத்ரி பாண்டா தலைமையிலான குழு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஏற்ற இடம் தோப்பூர் என பரிந்துரை செய்துள்ளது.



‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனையைப் போல் பல மடங்கு பெரியது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 300 நோயாளிகளை ஒரு மருத்துவர் பார்க்கிறார். ஏழை நோயாளிகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கிடைக்கும் தரமான உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வந்தால் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக பார்மாசூட்டிகல், அறுவைச் சிகிச்சைக்கு தேiயான உபகரணங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் வரும். ஒரு தொழிற்சாலை வந்தால் அதற்கான சிறு உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான சிறு தொழில்கள் வளர்ச்சிப் பெறும். எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால், ஆட்டோ, கார் வாகன ஓட்டிகள் முதல் உணவுவிடுதிகள், தொழிற்சாலைகள் வரை தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.



நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பலனடைவார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை துவக்கவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் மாரத்தான் ஓட்டம் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த உள்ளோம் என்றார். மதுரையில் உள்ள அரசு மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்கவும், தரமான சிகிச்சை கிடைக்கவும் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையை மதுரையில் அமைக்க வேண்டியது அவசியம்.



அது மட்டுமல்ல எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஏற்ற இடம் மதுரை. மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே துணைக்கோள் நகரம் அமைய உள்ளது. 15 நிமிடத்தில் மதுரை விமானநிலையத்தை அடைந்துவிடலாம். அதுமட்டுமல்ல நாட்டிலேலேய தலை சிறந்த 15 ரயில் நிலையங்களின் பட்டியலில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. பெரு நகரங்களுக்கு அடுத்துள்ள டயல் 2 நகரங்களில் மதுரையும் ஒன்று. இதன் மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட மக்கள் பலன் பெறுவர் என்கிறார் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்ற டாக்டர் மகேந்திரவர்மன். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைந்தால் இங்கு 12 சிறப்பு மருத்துவ சிகிச்சைத்துறைகள் வர வாய்ப்புள்ளது.



அதில் 100 சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், 150 பிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள் உட்பட 2 ஆயிரம் பேர் பணிபுரிவார்கள். சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) மேலான மருத்துவ வசதிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும். அதற்கான நிதி, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். அவசர நிதி தேவைக்கு கோப்புகள் அனுப்பி அனுமதிக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் நிதியை உடனுக்குடன் ஒதுக்கி மருத்துவ வசதிகள் தடையில்லாமல் சர்வதேச தரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் கூறியதாவது: ஏற்கனவே ஆய்வு செய்த அடிப்படையில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை காலம் தாமதிக்காமல் அமைக்க வேண்டும். அதற்கான பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும்.



மதுரையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் வர்க்க-வெகுஜன அமைப்புகள் சார்பில் மார்ச் 29-ஆம் தேதி கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. கட்சியின் மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவருவதற்காக தொடர் இயக்கங்களில் ஈடுபடும் என்றார். புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்கவேண்டுமென வலியுறுத்தி ஏற்கனவே இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவமனை அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனையில் மௌனம் காத்துவருகிறார். தென் மாவட்ட மக்கள் பலன்பெறக்கூடிய மருத்துவமனை வராவிட்டாலும் பரவாயில்லை. தனது அமைச்சர் பதவிக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் சரி என நினைக்கிறார் போலும். தமிழக அரசும், முதல்வரும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய வேண்டுமென்பதே மதுரைமக்கள் மட்டுமல்ல தென்மாவட்ட மக்களின் கோரிக்கையும் அதுதான்.



நன்றி - தீக்கதிர்.



[url]www.theekkathir.in[/url][/QUOTE]


^^ A detailed report on AIIMS by Theekkathir...Not to forget Comrades played a big role in demanding AIIMS for Madurai, particularly late MP.P.Mohan !

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:35 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[b]AIIMS agitation committee to meet Union Health Minister[/b]


[quote]டெல்லி செல்லும் மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக் குழு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு





மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க வலியுறுத்தி, ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள்’ இயக்க போராட்டக் குழு நிர்வாகிகள், தென் மாவட்ட முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் செயலரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.



மதுரை அருகே தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக் கப் போவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்காக தோப்பூரில் 200 ஏக்கர் நிலம் ஒதுக்கி, மத்திய சுகாதாரக் குழுவினரும் அந்த இடத்தைப் பார்வையிட்டனர். தற்போது தமிழக முதல்வர் முதல், அக்கட்சியின் அமைச்சர்கள் வரை தஞ்சாவூருக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கொண்டு செல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.







இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் தமிழகத்தை சேர்ந்த சிறு, குறு தொழிற் சங்கத்தினர், தொழில்முனைவோர், வழக்கறிஞர் கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கி ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ தொடங்கப்பட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டமாக 5 லட்சம் பேரிடம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. மதுரை எம்.பி ஆர். கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்த இந்த கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வமாக கையெழுத்திட்டு வருகின்றனர்.



நேற்று மாலை வரை 18 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். அடுத்தகட்டமாக இந்த கையெழுத்து இயக்கத்தை மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்ல போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அப்போது கையெழுத்து பெறுவதோடு நிற்காமல், மாணவர்களிடம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் முக்கியத்துவம், அந்த மருத்துவமனை தென் தமிழகத்தில் அமைய வேண்டியதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று முடிந்ததும், அவற்றை குடியரசு தலைவர், பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர், இணை அமைச்சர், செயலர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் வரை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்தகட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு நாள் ‘எய்ம்ஸ்’ விழிப்புணர்வு பேரணி நடத்த திட்ட மிட்டுள்ளனர்.



இதுகுறித்து ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறியதாவது:



வரும் ஏப். 5, 6-ம் தேதிகளில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சர், செயலர் ஆகியோரை சந்தித்து, மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தேவையான நிலம் இருப்பது குறித்து தெரிவிக்க உள்ளோம். தென் தமிழகத்தில் இந்த மருத்துவமனை அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துக்கூற மருத்துவ வல்லுநர்கள், சட்ட வல்லு நர்களுடன் சென்று சந்திக்க திட்ட மிட்டுள்ளோம். மத்திய அரசு, தென் தமிழகத்தில்தான் ‘எய்ம்ஸ்’ அமைக்க ஆர்வமாக இருக்கிறது. அதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.



ஜல்லிக்கட்டுப்போராட்டம் மதுரையில் இருந்துதான் ஆரம்பித்தது. அதுபோல் தென் மாவட்டத்துக்கான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான போராட்டமும் மதுரையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த போராட்டம், தென் மாவட்டங்கள் முழுவதும் தொடர்ச்சியாக நடத்த உள்ளோம். எல்லா தொழில் துறை, மருத்துவத் துறை திட்டங்களும் இதுவரை சென்னை, மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளதால் தென் தமிழகம் வேலைவாய்ப்பு, மருத்துவத் துறை, தொழிற் துறையில் வளர்ச்சி பெறாமல் பின்தங்கியுள்ளது.



தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையையும் நாங்கள் விட்டுக்கொடுத்தால் எதிர்காலத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் நிரந்தரமாகவே புறக்கணிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதற்கு பிறகு எல்லா வளர்ச்சித் திட்டங்களும் வளர்ச்சிப்பெற்ற மாவட்டங்களுக்கே செல்ல வாய்ப்புள்ளது. அதனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வருவதற்காக எத்தகைய போராட்டத்துக்கும் நாங்கள் துணிந்துள்ளோம். இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் தற்போதைய முதல் இலக்கு. அதை செய்துவிட்டால் அதன்பிறகு இந்த போராட்டத்தை யாராலும் தடுக்க இயலாது.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.
[/quote]

http://m.tamil.thehindu.com/tamilnadu/article9604369.ece

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:37 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[youtube]60yP-SmYhfw[/youtube]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:38 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]Velamanaidu association supporting AIIMS-Madurai[/B]



[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/17457690_371633936569015_7317684549654193654_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=a862e3fa169c890eb98223a579a743c0&oe=5950C34C[/IMG]



[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/17553975_371633833235692_8477997775275943261_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=abb8fb8c2351565349d4fb5c42dcdb8d&oe=595C8BD0[/IMG]



[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/17523439_371633983235677_8881600153504278387_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=8ca7067c356850b7ff31dad98769a598&oe=596B397F[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:39 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[B]IMA supporting AIIMS-Madurai[/B]



[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/17499200_369674070098335_6611909909263530411_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=b005beb05648618a2ffdb1192b9f0d7c&oe=595C07D5[/IMG]



[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/fr/cp0/e15/q65/17309517_369674063431669_8976084306235498180_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=82ce6b1f39e259f4234bac97e8cb834c&oe=5962769E[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:39 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t31.0-8/s960x960/17620508_372231689842573_2266656016961553810_o.jpg?oh=68a1cbd4c7fb28a418923dded9a2a49a&oe=59950008[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:40 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/17426141_371099486622460_8283894646698432496_n.jpg?oh=2e6f180bf1e7b1b685f5e24d2ed18154&oe=59998C93[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:41 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/17424932_370228786709530_5128209421629812051_n.jpg?oh=3779e60fdd3affc8518261f68511cda6&oe=59526FED[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 

#

April 8th, 2017, 3:42 pm Top
Supreme Member
User avatar
Joined: March 7th, 2010, 10:15 pm
Posts: 739
Has thanked: 3 times
Been thanked: 53 times


[IMG]https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/17425034_370214536710955_3480178776139104702_n.jpg?oh=7b09a60238db3a1166686f4b20cdc9af&oe=595B0564[/IMG]

_________________
- http://tinyurl.com/signmadurai


Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 3 of 5  [ 71 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron