All About Madurai Now AAM on your Mobile

 All About Madurai » Madurai Projects & Development News
 Madurai Projects

Username: Remember Me?
Password:


Post new topic Reply to topic
 Page 1 of 57  [ 849 posts ]  »
February 24th, 2010, 11:13 pm Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 234
Has thanked: 3 times
Been thanked: 2 times


We can discuss about current projects of madurai !


Offline
Profile 
  Reply with quote 

#

February 24th, 2010, 11:22 pm Top
Senior Member
User avatar
Joined: February 24th, 2010, 1:56 pm
Posts: 279
Location: Virudhunagar, Madurai
Has thanked: 12 times
Been thanked: 3 times

 

Drainage work is under full swing in Bye pass Road. I think this project is under JNNURM. Can any one please confirm?

Image


Offline
Profile 
  Reply with quote 

#

February 25th, 2010, 7:42 pm Top
Senior Member
User avatar
Joined: February 24th, 2010, 1:56 pm
Posts: 279
Location: Virudhunagar, Madurai
Has thanked: 12 times
Been thanked: 3 times


I found two mass buildings are under construction at the tail of the Ellis Nagar bridge. Can any one update what are those?

Image

Image


Offline
Profile 
  Reply with quote 

#

February 26th, 2010, 7:21 am Top
Active Member
Joined: February 24th, 2010, 9:30 pm
Posts: 55
Has thanked: 0 time
Been thanked: 0 time


AwardCity wrote:
Image


There is a name board in front of the above building which says "YMCA Community Center".


Offline
Profile 
  Reply with quote 

#

February 26th, 2010, 7:26 am Top
Active Member
Joined: February 24th, 2010, 9:30 pm
Posts: 55
Has thanked: 0 time
Been thanked: 0 time


Most awaited new central market gets into good shape. This market is constructed in Mattuthavani at the cost of 85 Crores spread around 27 Acres.

Image


Offline
Profile 
  Reply with quote 

#

February 26th, 2010, 8:24 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 234
Has thanked: 3 times
Been thanked: 2 times


Modernising Periyar Bus Stand at the cost of 2.5 Crores

Source: Daily Thanthi
Image


Offline
Profile 
  Reply with quote 

#

February 26th, 2010, 7:59 pm Top
Senior Member
User avatar
Joined: February 24th, 2010, 1:56 pm
Posts: 279
Location: Virudhunagar, Madurai
Has thanked: 12 times
Been thanked: 3 times


New 1+5 Floor construction at Madurai bye pass road (Near Odyssey Showroom)

Image


Offline
Profile 
  Reply with quote 

#

February 26th, 2010, 8:02 pm Top
Senior Member
User avatar
Joined: February 24th, 2010, 1:56 pm
Posts: 279
Location: Virudhunagar, Madurai
Has thanked: 12 times
Been thanked: 3 times


All new EMAR Veg Restaurant with Mahal @ Bye pass. Their food taste and style exactly like the famous Gowri Krishna Hotel.

Image


Offline
Profile 
  Reply with quote 

#

February 28th, 2010, 12:43 pm Top
Esteemed Member
User avatar
Joined: February 27th, 2010, 6:36 pm
Posts: 2216
Location: Madurai
Has thanked: 160 times
Been thanked: 242 times


காங்கிரஸ் அமைச்சர்களால் முடியாத தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளேன்

தமிழகத்தில்,ஏற்கனவே இருந்த காங்., அமைச்சர்களால் முடியாத தொழிற்சாலைகளை, மத்தியமைச்சராகி கொண்டு வந்துள்ளேன்,'' என மத்தியமைச்சர் மு.க.அழகிரி குறிப்பிட்டார். மதுரை மாவட்டம், அட்டப்பட்டியில் புதிய சமத்துவ புர திறப்பு விழா மற்றும் தும்பைபட்டியில் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர்(பொறுப்பு) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.
சமத்துவபுரத்தை திறந்து மத்தியமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது: இப்பகுதியில் பல தொழிற்சாலைகள் அமையவுள்ளன. ஏற்கனவே, மத்திய அமைச்சர்களாக காங்கிரசார் இருந்த போது கூட, கொண்டு வராததை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நான் மத்தியமைச்சரானதும் இந்தோனேசியா சென்று, அங்குள்ளவர்களை தொழிற்சாலை துவங்க வருமாறு கேட்டு கொண்டேன். அவர்களும், முதல்வர் கருணாநிதியுடன் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி, அம்பலக்காரன்பட்டியில் டிராக்டர் தொழிற்சாலை 2000 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்படவுள்ளது. இரண்டாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மேலூரில், பல ஆண்டுகளாக மூடி கிடந்த நூற்பாலை திறக்க, நான் மத்திய அமைச்சரானதும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். அங்கு கிரானைட் பாலீஷ் தொழிற்சாலை ஓராண்டிற்குள் வரவுள்ளது. ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். முதல்வரிடம் பேசியதன் பயனாக அண்ணா பல்கலை மதுரையில் அமையவுள்ளது. மார்ச் 6ல் இடையப்பட்டியில் பிளாஸ்டிக் பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. மருத்துவ கம்பெனி விரைவில் வரபோகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்றி பணிகள் நடக்கின்றன. இப்படி எண்ணற்ற சாதனைகளை ஆறு மாதங்களில் செய்துள்ளோம். அடுத்த பட்ஜெட்டிலும் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
மதுரையில் மேலும் ஒரு பாலிடெக்னிக் வரவுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், மத்தியமைச்சர் ஜெய்பால்ரெட்டி இரண்டாவது வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது, இப்பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 296 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மதுரையில் மற்ற சில பகுதிகளையும் சேர்த்து, குடிநீர் கிடைக்கும் வகையில் 714 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க, துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஸ்டாலின் பேச்சு: பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இவ்விழாவில், மூவாயிரம் குழுக்களுக்கு 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பல துறைகள் சார்பில் 42கோடி ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலக்கோட்டையில் 1997ல் முதல் சமத்துவபுரத்தை கருணாநிதி திறந்தார். பிறகு, 2001-2006 வரை அ.தி.மு.க., ஆட்சியில் சமத்துவபுரங்கள் துவங்கப்படாததுடன், இருந்த சமத்துவபுரங்களையும் கண்டுகொள்ளவில்லை.
2006ல் கருணாநிதி மீண்டும் முதல்வரானதும் 95 சமத்துவபுரங்கள் அமைக்க 16 கோடி ரூபாய் ஒதுக்கினார். அதன்படி, முதற்கட்டமாக 29 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவி குழுவினர் ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு செல்ல மாட்டேன். அனைவருக்கும் வழங்கி விட்டு தான் செல்வேன். இதை சுமையாக கருதவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 2 கோடியே 11 லட்சத்து 689 சுய உதவிகுழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் இந்தியன் வங்கி மூலம் மகளிர் குழுக்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 132 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில், தமிழகத்தில் மட்டும் 2,174 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
தேசிய அளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கியதில் 48 சதவீத கடன் தமிழகத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் கடனை 99 சதவீதம் திருப்பி செலுத்துவதால், போட்டி போட்டு வங்கிகள் கடனை வழங்குகின்றன. அந்தளவுக்கு பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், யார் தயவையும் பொருட்படுத்தாமல் தனித்து நிற்கும் திறமையையும் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. இன்னமும் வளர வேண்டும். இவ்வாறு பேசினார்.
விழாவில், 12ஆயிரத்து 066 பேருக்கு 42 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 867 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை நன்றி கூறினார். மூர்த்தி எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: http://www.dinamalar.com/district_main. ... rai#315602


Offline
Profile YIM 
  Reply with quote 

#

February 28th, 2010, 10:15 pm Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


Sundar wrote:
காங்கிரஸ் அமைச்சர்களால் முடியாத தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளேன்


:thumbdown: In his 30 years of Political life, just for the past 6 months he trying to bring some projects to Madurai and many are only in papers. I thought, It's too early statement from him.
Please correct me if I am wrong.


Offline
Profile 
  Reply with quote 

#

March 2nd, 2010, 10:33 pm Top
New Member
Joined: March 2nd, 2010, 10:31 pm
Posts: 17
Has thanked: 0 time
Been thanked: 0 time


megaraj wrote:
Sundar wrote:
காங்கிரஸ் அமைச்சர்களால் முடியாத தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளேன்


:thumbdown: In his 30 years of Political life, just for the past 6 months he trying to bring some projects to Madurai and many are only in papers. I thought, It's too early statement from him.
Please correct me if I am wrong.


^^ I totally agree with you...


Offline
Profile 
  Reply with quote 

#

March 2nd, 2010, 11:11 pm Top
Super Member
Joined: March 2nd, 2010, 11:48 am
Posts: 118
Has thanked: 0 time
Been thanked: 0 time


^^

Only the statement about the congress ministers, is true. He hasn't done any major thing for Madurai yet. He needs to bring real projects/colleges/universities/companies to Madurai before making tall claims.


Offline
Profile 
  Reply with quote 

#

March 3rd, 2010, 8:06 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 10:58 pm
Posts: 234
Has thanked: 3 times
Been thanked: 2 times


Quote:
மதுரை மாட்டுத்தாவணி அருகே கட்டப்பட்டு வரும் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்துவைப்பார் என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி, குழாய், பாதாள சாக்கடை, மாதாந்திர வாடகை கடைகள் மற்றும் குத்தகை இனங்களுக்கான வசூல் சம்மந்தமான ஆய்வுக்கூட்டம் கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது. இதில் ஆணையாளர் பேசியதாவது: ஒவ்வொரு வார்டுக்கும் உதவி பொறியாளர் தலைமையில் குழு அமைத்து தீவிர வசூல் நடந்து வருகிறது.

மீனாட்சி பஜார், பாண்டி பஜார், பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதாந்திர கடைகளுக்கான நிலுவைத்தொகையும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர காய்கறி மார்க்கெட் கடைகள், சந்தைகள் உள்ளிட்ட குத்தகை இனங்களுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிகிறது. நிலுவை தொகையை செலுத்தினால் மட்டுமே அடுத்த ஆண்டிற்கு உரிமம் புதுப்பிக்கப்படும். மாட்டுத்தாவணி அருகே புதிதாக கட்டப்பட்டுவரும் சென்ட்ரல்
மார்க்கெட்டுக்கான பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி புதிய மார்க்கெட்டை திறந்து வைப்பார். டெபாசிட் செலுத்தியவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். கடை உரிமையாளர்களுக்கு எந்த பிரச்சினையும் எழாத வகையில் மாநகராட்சி மூலம் அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை பொறியாளர் சக்திவேல், வருவாய் பிரிவு உதவி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


In SSC forum I read like "the central market under construction near Mattuthavani bus stand is a temporary one and it will take 3 years to complete the actual one". But the above news doesn't mentioned about that. Do any one have source for 87 crore project is not link with the current construction at matuthavani.


Offline
Profile 
  Reply with quote 

#

March 5th, 2010, 6:49 am Top
Super Member
User avatar
Joined: February 24th, 2010, 3:26 pm
Posts: 133
Has thanked: 0 time
Been thanked: 0 time


Foundation stone for CIPET center going to laid on 6th March 2010. 16.55 acors of land has been allocated for this project at Ilayapatti village.

Project cost: Rs. 25.50 Crores.

நாளை அடிக்கல் நாட்டுவிழா:

மதுரையில் அதிநவீன பிளாஸ்டிக் அச்சுக்கருவிகள் மற்றும் பொருட்கள் உருவாக்கும் மேம்பாட்டு மைய (சிப்பெட்) அடிக்கல் நாட்டு விழா நாளை (மார்ச் 6) மதுரையில் நடக்க உள்ளது.1968 ல் சென்னையில் முதல்முதலில் நிறுவப்பட்ட பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிலையம், இன்று 15 ஆக அதிகரித்துள்ளது.


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடு அதிகரித்து வருவதாலும், பிளாஸ்டிக் பொருள் உபயோகம் பெருகி வருவதாலும், இத்தொழிலில் வல்லுனர்களுக்கு பற்றாக்குறையே உள்ளது.நவீன தொழில்நுட்பத்தில், பன்னாட்டு தரத்திற்கேற்ப, சென்னை "சிப்பெட்' நிறுவனத்தின் கிளை நிறுவனம் மதுரையில் துவக்கப்பட உள்ளது. இதற்காக 25.50 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்குகின்றன.


மாநில அரசு நிலம், கட்டடம், உள்கட்டமைப்பாகவும், மத்திய அரசு நவீன இயந்திரங்கள், உபகரணங்களாகவும் வழங்குகின்றன. இடையபட்டி கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 16.55 ஏக்கர் நிலத்தில், இம்மையம் இந்த ஆண்டே செயல்பட உள்ளது. முழுநேர 3 ஆண்டு பிளாஸ்டிக்ஸ் மோல்டுகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில், பட்டய படிப்பும் (டி.பி.எம்.டி.,), முழுநேர ஒரு ஆண்டு பிளாஸ்டிக்ஸ் மோல்டு வடிவமைத்தல் தொழில் நுட்பத்தில் முதுநிலை பட்டய படிப்பும் (பிடி-பிஎம்டி) துவக்கப்பட உள்ளன.


இம்மையம் செயல்பாட்டுக்கு வந்தபின், பி.டெக்., போன்ற உயர்கல்வி திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். இம்மையத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பின், ஒவ்வொரு ஆண்டும் 630 மாணவர்கள் வெளிவருவர். இங்கு கம்ப்யூட்டர் டிசைனிங் (சிஏடி), கம்ப்யூட்டர் சார் உற்பத்தி (சிஏஎம்), கம்ப்யூட்டர் சார்ந்த பொறியியல் தொழில்நுட்பம் (சிஏஇ) போன்ற உயர் தொழில் நுட்ப மென்பொருள் வசதிகளுடன் செயல்முறை வழி கல்வியும் கற்பிக்கப்பட உள்ளது.


இம்மையத்தின் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக மாட்டுத்தாவணி வேளாண் விளைபொருள் விற்பனை வாரிய கட்டடத்தில் நடைபெறும். இதற்காக அறைகள் வேகமாக தயாராகி வருகின்றன.


இம்மையத்தின் அடிக்கல்நாட்டு விழா நாளை நடக்க உள்ளது. இம்மையத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார். மற்றும் மாநில அமைச்சர்கள், மத்திய அரசின் ரசாயன துறை செயலாளர் பிஜாய் சட்டர்ஜி, இணைசெயலாளர் நீல்கமல்தர்பாரி, சிப்பெட் டைரக்டர் ஜெனரல் எஸ்.கே.நாயக் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பர்.

Courtesy: Dinamalar


Offline
Profile 
  Reply with quote 

#

March 5th, 2010, 7:14 am Top
Active Member
Joined: February 26th, 2010, 7:33 am
Posts: 93
Has thanked: 0 time
Been thanked: 0 time


Tata Teleservices Ltd (TTSL) launched here on Thursday, Dialog – a product that enables customers to connect to the Internet on their television set itself, turning it into a multimedia device. It does not require a desktop or a laptop to access Internet and can help check e-mails, watch video and listen to online music. According to Mr G. Ramprasad, Chief Executive Officer, CDMA Operations, Tamil Nadu, TTSL, the device will help increase the Internet penetration in the country. Along with the Internet access product Photon Whiz, Dialog is available at a price of Rs 6,699. With high speed Internet access product, Photon Plus, the same is priced at Rs 7,699. Both pre-paid and post-paid customers of Tata Photon Whiz and Tata Photon Plus can avail the Dialog service. The device was launched at Chennai last week and will be introduced across the country during the calendar year, he added.

Courtesy: business line


Last edited by megaraj on March 5th, 2010, 7:16 am, edited 1 time in total.

Offline
Profile 
  Reply with quote 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic
 Page 1 of 57  [ 849 posts ]  »

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


Posting Rules
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum


Forum Rules


Search for:
Jump to:  
cron