An exclusive forum to discuss about Madurai City...

  • Madurai Projects

  • All About Madurai's Government Projects , IT Parks and Companies, Industries etc.,
All About Madurai's Government Projects , IT Parks and Companies, Industries etc.,
 #11689  by ananth
 August 20th, 2014, 10:23 am
Corporation plans to produce power from garbage in city


Soon, the wastes from Madurai Corporation would be converted to power. If all goes as per the plans of the corporation, the wastes generated in the corporation limits would be a boon.

The process called as pyrolysis would turn the non-biodegradable wastes segregated from the garbage using a mechanized process. The waste would be converted into smaller pieces and allowed into a reactor at 600 degree Celsius.

Combustible energy produced from the reactor would be stored in a container would be later used either for producing electricity or gas required for cooking.

The corporation is focusing on preparing a detailed project report and will be sending the same by August end to the government. Officials are keeping their fingers crossed for the proposal to be approved. The proposed project would come up near Vellaikal dumping yard. The estimated cost of the project is Rs 160 crores. With the proposed project the officials not only won't end the garbage menace in the city but also use it in a meaningful way.

In the absence of such a facility the garbage collected was dumped at Vellaikal. Often the garbage is set on fire by miscreants and anti-social elements, causing air pollution and environmental degradation, according to environmentalists. However, people familiar with the area have warned about the feasibility of implementing the project pointing out that only a limited amount of energy can be obtained considering the whopping amount spent.

Talking about the project A Mathuram, City Engineer, in-charge, Madurai Corporation said, "The process of waste-to-energy is called Pyrolysis. We have proposed to construct a tipping platform, which will segregate the waste. This combustible energy will be used for waste-to-energy plant to be constructed at Vellaikal", he said. Corporation Commissioner C Kathiravan, when contacted said, "In Madurai, garbage is collected at the rate of 600 to 700 tonnes per day, out of which 400 tonnes is estimated to be bio-degradable. The waste-to-energy project will convert the non-biodegradable into gas which could produce energy".

Mathuram added that the combustible gas can be used for cooking purpose and electricity. The corporation already has a 450 tonne plant to segregate waste. With growing concern over waste management in the city, the corporation has decided to construct a waste processing unit within the area of 200x 80metres in Vellaikal.

"We will be finishing our Detailed Project Report (DPR) on August 28 and then be forwarding the work order to the contractor and further to the State Level Steering Committee. It is a long process which involves higher officials. The completion of this project will take one year," said Mathuram.

Mathan Kumar from Dhan Foundation said when contacted, "Corporation must focus on waste management and start working at the grass root level. It must first start focusing on the individual houses for sustainable development".

http://timesofindia.indiatimes.com/city ... 438572.cms

One more paper project sorry project in paper for quite sometime
 #11702  by Jayvjay
 August 20th, 2014, 6:53 pm
^^ Bio-methanisation project for bio-waste & this for non-bio waste ... Plan ellam ok , vellai kanome :?:
 #11706  by ananth
 August 21st, 2014, 10:43 am
No water in tanks as link channels remain clogged

None of tanks which are being used as water sources in and around Madurai city received even a bit of water though good rainfall was experienced in the city for four days during the evenings.

Farmers and activists said that the link channels which bring water to the tanks are filled with plastic waste and rubbish. They requested the authorities to ensure that all link channels are free from blockage. There were about 40 irrigation tanks in and around Madurai city. Out of them, just eight tanks are still being used as containers for ground water. The water tanks are Sambandar Alangulam, Thirayathi, Sellur, Vandiyur, Puliyankulam, Narayanapuram, Naaganakulam and Veeramudaiyan.

Out of the remaining tanks, 20 tanks were supplying water to offices of income tax, customs, post offices, All India Radio, provident fund, Madurai corporation, law college, commercial tax, wakf board college and its hostel, mattuthavani bus terminus, paddy, vegetable and flower markets, court buildings, housing boards and press colony.

Since Madurai's Vaigai River is almost dry all through the years, the water requirement of the Madurai city's 12 lakh people is fully depending upon ground water. Almost all residential areas like Pudur, Moondru Mavadi, Gomathipuram, Aathikulam, Thallkulam are served by water bodies. But the ground water levels in many places go beyond 700 feet. It is due to the water bodies going dry to such a worse extent, said N. Pandiyan of Narasingampatti.

Whenever an issue with regard to storage of water in the water bodies is raised, the authorities and a few social organizations get involved in cleaning of tanks. But it is not enough. The link channels should be given main attention because the height of such channels became higher than the tanks, said activist Sivakumar. "The link channels should be free from garbage which is important to recharge ground water levels. Unfortunately, the government bodies like public works department are not concerned enough to address the problem, " he said.

The farmers said that no one could judge rainfall in the present scenario. The Madurai district did not get its actual rainfall during the monsoon period for two years.

Besides, start of north-east monsoon season, which brings good rains to the district, is not far away. Hence, before that, the authorities concerned should draw an action plan and check all the water bodies and link channels.

http://timesofindia.indiatimes.com/city ... 553079.cms

state govt and district authorities should take immediate steps to solve the issues once for all. Everyday it is getting bad to worse
 #11719  by ananth
 August 27th, 2014, 1:42 pm
ஆட்சி மாற்றத்தால் தாமதமாகும் ரூ.1,200 கோடி பெயர் மாற்றத்திற்காக காத்திருப்பு


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மதுரைக்கு வரவேண்டிய ரூ.1,200 கோடி மதிப்புள்ள திட்டங்கள் பெயர் மாற்றத்திற்காக தாமதமாகி
வருகிறது.கடந்த காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியில் வளரும் முக்கிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில் தான் அத்திட்டம் நடைமுறையில் உள்ளது.ரூ.1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ரோடுகள், பூங்காக்கள், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 'பேவர் பிளாக்' ரோடுகள் என பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.மாநில அரசு 30 சதவீதம், மாநகராட்சி 20 சதவீதம் பங்களிப்பு தொகை வழங்க வேண்டும் என்பது விதி. மாநகராட்சியின் பங்களிப்பு தொகை செலுத்தாததாலும், நிதி முறையாக செலவிடப்படாததாலும் அத்திட்டத்தில் தொடங்கிய முக்கிய பணிகள் பல அரைகுறையாக நிற்கின்றன.அவற்றை நிறைவு செய்தால் மட்டுமே ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் பாகம் மதுரைக்கு ஒதுக்கப்படும் சூழல் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்த அ.தி.மு.க., அரசு ரூ.250 கோடி ஒதுக்கி திட்டங்களை தொடங்க உதவியது.அதன் அடிப்படையில், திட்டத்தின் இரண்டாம் பாகத்தில் ரூ.1,200 கோடி நிதி கிடைக்கும் வாய்ப்பு உருவானது. பழமையான மதுரையின் ஒட்டுமொத்த குடிநீர் வினியோக குழாய்களை மாற்றுவது, சாக்கடை குழாய்களை மாற்றுவது, புறநகர் பகுதிகளுக்கு கால்வாய் வசதி, சாக்கடை வசதி, ரோடு வசதி செய்து தர திட்டமதிப்பீடுகள் தயார் செய்திருந்தனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால் திட்டம் அமல்படுத்துவது தாமதமானது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டம் வருமோ என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணமில்லை என பா.ஜ., அரசு அறிவித்தது. ஆயினும் திட்டங்களின் பெயரில் மாற்றம் செய்ய உள்ளனர்.அதற்கான பரிசீலனைகள் நடப்பதால் மதுரைக்கு வர வேண்டிய ரூ.1,200 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தாமதமாகியுள்ளது. அந்நிதி வந்தால் மட்டுமே மதுரையில் குடிநீர் உடைப்பு, குடிநீரில் சாக்கடை கலப்பது தவிர்க்கப்படும். தவிர வசதிகள் இன்றி தவிக்கும் விரிவாக்க பகுதிகளும் வளம் பெறும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1055702
 #11720  by ananth
 August 27th, 2014, 1:45 pm
மதுரைக்கு முல்லை பெரியாறு நீர் கொண்டு வர ரூ.540 கோடி ..! முதல்வர் ஒப்புதலுக்கு சென்றது திட்டமதிப்பீடு

மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக
முல்லை பெரியாறு நீரை கொண்டு வர ரூ.540 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.வைகை அணையிலிருந்து கிடைக்கும் நீர் மூலம் மதுரை மாநகராட்சிக்கான குடிநீர் வினியோகம் நடக்கிறது. பண்ணைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் வைகை முதலாம், இரண்டாம் குடிநீர் திட்டங்கள் யல்படுத்தப்படுகின்றன.பண்ணைப்பட்டி மேடு பகுதி என்பதால் அங்கிருந்து 'பம்பிங்' செய்யாமலேயே மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறது.
இயற்கையின் இந்த கொடை மதுரைக்கு வரப்பிரசாதம். இல்லையேல் 'பம்பிங்' செய்த வகையில் மின்சாரத்திற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்.தற்போதுள்ள குடிநீர் திட்டங்கள் மதுரைக்கு போதுமானதாக இல்லை. விரிவாக்கம் செய்த பின் மதுரையின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. மாற்றுத்திட்டங்கள் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சமாளிக்க முடியும். இது தொடர்பாக முதல்வர் ஜெ., க்கு ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அரசு அறிவுறுத்தல்படி, தேனி மாவட்டம் 'லோயர் கேம்ப்' பகுதியில் இருந்து முல்லைப் பெரியாறு நீரை மதுரையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு முல்லைப் பெரியாறிலிருந்து கொண்டு வரப்படும் நீர், உற்பத்திக்கு பின் கால்வாயில் விடப்படுகிறது. அதில் ஒரு பகுதி விவசாயத்திற்கும் மற்றொரு பகுதி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு தேவாரம், பண்ணைபுரம், கோம்பை உள்ளிட்ட தேனியின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.
அதில் மேலும் ஒரு பகுதியை 18ம் கால்வாய் திட்டத்தில் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான தடுப்பணை அமைக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் 'ஷட்டர்' திறக்கப்படாமலேயே உள்ளது.
இதுபோல் பல்வேறு திட்டங்களுக்கு நீர் வழங்கி வரும் அப்பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 10 அடி உயரத்தில் தடுப்பணையும், நீர் உறிஞ்சி கிணறும் அமைத்து அதன் அருகிலேயே சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் உற்பத்தி செய்ய ரூ.540 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படும் நீர் குழாய் மூலம் வைகை அணைக்கு செல்லாமல் நேரடியாக பண்ணைப்பட்டி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வைகை குடிநீர் திட்டங்கள் வினியோகப்படும் ராட்சத குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு வரும்
படி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ள இத்திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் மதுரையின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.மேயர் ராஜன் செல்லப்பாவிடம் கேட்ட போது, ''மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் அரசு ஆர்வமாக உள்ளது. மாற்று குடிநீர் திட்டத்திற்கான மதிப்பீடு தயாரித்துள்ளோம். அத்திட்டம் பற்றி முதல்வர் அறிவிப்பார்,'' என்றார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1055704
 #11727  by ananth
 August 29th, 2014, 1:05 pm
கோவை, மதுரையில் துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பெறும் வகையில், ரூ.40 கோடி மதிப்பில் கோவை, மதுரையில் துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விளையாட்டுத் துறையில் அரசு எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக, 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். அதே சமயத்தில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட பங்கு பெறவில்லை.

சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பெறும் வகையில், துப்பாக்கி சுடும் பயிற்சியை பெறுவதற்கான கூடுதல் வசதிகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக 28.8.2014 அன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் இரா. வைத்திலிங்கம், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சுடும் பயிற்சியினை இளைஞர்கள் பெறும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பில் கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வீராபுரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மின்னணு வசதியுடன் கூடிய தடங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஊனமாஞ்சேரியில் அமைந்து உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 18 கோடி ரூபாய் செலவில் 10 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள், 25 மீட்டர் சுடுதளத்தில் 60 தடங்கள், 50 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள் என மொத்தம் 240 தடங்கள் அமைத்தல், இறுதிப் போட்டிக்காக, 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளங்கள் ஒவ்வொன்றிலும் 10 தடங்கள் அமைத்தல் மற்றும் சுடுதளத்திற்கான கட்டடங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், 16 கோடி ரூபாய் செலவில் மின்னணு வசதிகளுடன் கூடிய ஸ்கோர் போர்டு உட்பட உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கி சுடுதலுக்குரிய உபகரணங்கள் வாங்கப்படும். இது தவிர, 2 கோடி ரூபாய் செலவில் டிராப் அன்ட் ஸ்கீட் தளத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த இரு இடங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகங்களில், தலா 2 கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பெருவாரியான துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தவும் வழிவகுக்கும்" இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
 #11734  by abu tasneem
 August 30th, 2014, 1:20 pm
மதுரைக்கு தமிழக அரசின் பார்வை கிடைக்குமா என எதிர்பார்ப்பு! வளர்ச்சிப் பணிகளுக்கு போதிய நிதி தேவை

மதுரை : அடுத்தடுத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நிதி அறிவிக்கும் முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது பெரிய நகரான மதுரை வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கு தனி நிர்வாகம், தனி அதிகாரம் இருந்தாலும் நிதி என்று வரும் போது அரசின் உதவியை எதிர்பார்த்து இயங்குகின்றன. வருவாய் தான் உள்ளாட்சிகளின் உயிர்நாடி. பெரும்பாலான உள்ளாட்சிகளின் வருவாய் பணியாளர்களின் சம்பளத்திற்கு கூட கட்டுபடியாகவில்லை.பிறகு வளர்ச்சி திட்டங்களுக்கு எப்படி நிதி இருக்கும்?

சென்னையை தவிர்த்து அனைத்து உள்ளாட்சிகளின் நிலை இதுதான். அப்படிபட்ட நிலையிலுள்ளது மதுரை மாநகராட்சி. தமிழகத்தின் இரண்டாவது 'பெரிய' மாநகர். மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆயிரக்கணக்கில் ஒதுக்கீடு செய்தும் உருப்படியாக ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படாமல் தொடர்ந்து எதிர்பார்த்து தவிக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும் மதுரையில் பாதியில் நிற்கும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தை தொடங்க ரூ.250 கோடி ஒதுக்கினார். இது நடைமுறையில் இருந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியது. இதே போல புதிய திட்டங்களை செயல்படுத்தவும் அரசு உதவி வேண்டும். சமீபகாலமாக பல்வேறு உள்ளாட்சிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார்.

இது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி பகுதியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரைக்கும் திட்டங்களை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.குடிநீர், சுகாதாரம், ரோடு, பாலங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகள் தேவைப்படுகிறது. ஏதாவது ஒரு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு நிதி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

முதல் முறையாக மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய அ.தி.மு.க., நிர்வாகத்திற்கு முதல்வரின் அறிவிப்புகள் பெரும் பலமாக அமையும். மாநகராட்சி நிர்வாகமும் அரசிடம் நிதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

http://www.allaboutmadurai.com/posting. ... ly&f=6&t=8
 #11735  by ananth
 August 30th, 2014, 1:32 pm
abu tasneem wrote:மதுரைக்கு தமிழக அரசின் பார்வை கிடைக்குமா என எதிர்பார்ப்பு! வளர்ச்சிப் பணிகளுக்கு போதிய நிதி தேவை

மதுரை : அடுத்தடுத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நிதி அறிவிக்கும் முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது பெரிய நகரான மதுரை வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கு தனி நிர்வாகம், தனி அதிகாரம் இருந்தாலும் நிதி என்று வரும் போது அரசின் உதவியை எதிர்பார்த்து இயங்குகின்றன. வருவாய் தான் உள்ளாட்சிகளின் உயிர்நாடி. பெரும்பாலான உள்ளாட்சிகளின் வருவாய் பணியாளர்களின் சம்பளத்திற்கு கூட கட்டுபடியாகவில்லை.பிறகு வளர்ச்சி திட்டங்களுக்கு எப்படி நிதி இருக்கும்?

சென்னையை தவிர்த்து அனைத்து உள்ளாட்சிகளின் நிலை இதுதான். அப்படிபட்ட நிலையிலுள்ளது மதுரை மாநகராட்சி. தமிழகத்தின் இரண்டாவது 'பெரிய' மாநகர். மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆயிரக்கணக்கில் ஒதுக்கீடு செய்தும் உருப்படியாக ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படாமல் தொடர்ந்து எதிர்பார்த்து தவிக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும் மதுரையில் பாதியில் நிற்கும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தை தொடங்க ரூ.250 கோடி ஒதுக்கினார். இது நடைமுறையில் இருந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியது. இதே போல புதிய திட்டங்களை செயல்படுத்தவும் அரசு உதவி வேண்டும். சமீபகாலமாக பல்வேறு உள்ளாட்சிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார்.

இது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி பகுதியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரைக்கும் திட்டங்களை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.குடிநீர், சுகாதாரம், ரோடு, பாலங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகள் தேவைப்படுகிறது. ஏதாவது ஒரு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு நிதி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

முதல் முறையாக மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய அ.தி.மு.க., நிர்வாகத்திற்கு முதல்வரின் அறிவிப்புகள் பெரும் பலமாக அமையும். மாநகராட்சி நிர்வாகமும் அரசிடம் நிதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

http://www.allaboutmadurai.com/posting. ... ly&f=6&t=8
In the past JJ announced many projects for TN but nothing is happening. For eg till now they havent zeroed in the location for cancer hosptial. Maternity hospital is also in air only. She announced with much more funfare 100 crore Tamil Thai statue project. Again nothing is moving. before that she talked of reviving the World Tamil academy project. That also not happened.

I didnt post the above because when it comes to madurai, only announcements are happening. But when it is for srirangam or madras, immediately funds are getting allocated. We dont want any more announcements but we want real actions on the ground
 #11886  by Jayvjay
 December 11th, 2014, 6:50 pm
Telit Wireless Solutions has entered into an alliance with Thiagarajar Telekom Solutions Limited (TTSL) Tamil Nadu to provide Telit customers antenna design & development and testing services.

TTSL is one of India’s leading research-driven wireless design company offering a hi-tech antenna design, RF component & system design and transmitter & receiver design services for a range of current and emergent wireless applications like space, defense, vehicular tracking and in-building solutions, company officials said.

This alliance will help Telit customers access to all services provided by TTSL, officials added. Antenna performance is one of the key aspects of wireless communication of Machine 2 machine modules.T. Kannan, Director, TTSL said that antenna performance is critical for a successful wireless product design. If the antenna is not well-tuned, customers can face interference during communication with the modules and poor antenna performance can lead to communication failure of m2m networks."

Ashish Gulati, Country Manager, Telit India, added that this partnership is a significant step for Telit towards providing services and strengthening its position in the Indian market.
Telit Wireless in pact with Thiagarajar Telekom
:thumbup:
Our home grown TTSL ,with more than 25 years in RF field ,design,testing ,incubated @ TCE should develop further in the coming years ...
 #11887  by M.Mohamed Rafi
 December 12th, 2014, 10:15 am
We wish TTSL of Madurai , to grow , achieve and prosper more bringing laurels to our city.
 #11948  by M.Mohamed Rafi
 February 7th, 2015, 11:29 am
From the current state of events and from the tender notices being published in the newspapers , it is becoming evident that the Madurai Muinicipal Corporation has plunged into a state of severe Paralysis. Starting from the basic works like garbage collection and disposal, relaying & repairs to roads, maintenence of sewers, implementation of various schemes/ projects for upgradation of civic amenities , everything including the administration has come to a standstill.it is all the same Madurai , which was three years ago, excepting much more deterioration. As usual, the corporations of the cities of Chennai and Kovai are executing a substantial number of city improvement works. what is appalling is that the people are watching as mute spectators and are not even raising their voice of protests against this inaction and apathy. when is this all going to and will it ever change? indeed a mystery.
 #12101  by abu tasneem
 May 28th, 2015, 10:44 am
தோப்பூர் சேட்டிலைட் சிட்டி பணிகள் சுறுசுறுப்பு! நான்குவழிச்சாலையுடன் ரோடு இணைப்பு

மதுரை : மதுரை தோப்பூரில் அமைய உள்ள சேட்டிலைட் சிட்டியின் அடிப்படை பணிகள் நடந்து வரும் நிலையில், கப்பலுார் நான்கு வழிச்சாலையில் இருந்து நேரடியாக தனி ரோடு அமைக்க நில ஆர்ஜிதப் பணி துவங்கியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் தோப்பூரில் ரூ.218 கோடியில் 586.86 ஏக்கரில் 19,500 வீடுகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக வீட்டு வசதி வாரியத்தில் தனி பிரிவு துவக்கப்பட்டு பணிகள் நடந்தன. தற்போது 586 ஏக்கர் முழுவதும் கையகப்படுத்தப்பட்டு, சுற்றிலும் அளவீட்டு கற்கள் ஊன்றப்பட்டுள்ளன. தேசிய அளவில் இதை 'ஹைடெக்' சிட்டியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் வரையப்பட்ட வரைபடங்கள் மாற்றப்பட்டு, தேசிய அளவில் வரைபட தயாரிப்புக்கு டெண்டர் விடப்பட்டு, நவீன வரைபடங்கள் தயாரித்து பிளாட்டுகள் பிரிக்கப்பட உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் அமைய உள்ளதால் இந்நகருக்கு அதிக வரவேற்பும், முக்கியத்துவமும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. சில மாதங்களாக மந்த நிலையில் நடந்து வந்த பணிகள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளது. கப்பலுார் நான்கு வழிச்சாலையில் இருந்து நேரடியாக தனி ரோடு அமைக்கப்படவுள்ளது.சிட்கோ பிளாட் 5 வழியாக ஒரே நேர்கோட்டில் ஒரு கி.மீ.,ல் இந்த ரோடு அமைகிறது. வழியில் மூன்று இடங்களில் உள்ள நில உரிமையாளர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கி, ரோடு அமைப்பதற்கான நில ஆர்ஜிதப்பணிகள் நடந்து வருகின்றன.

அதிகாரிகள் கூறுகையில் ''இதனால் வாகனங்கள் வேறு வழிகளில் சுற்றி செல்லும் நிலை தவிர்க்கப்படும். எளிதாக சேட்டிலைட் சிட்டிக்கு வரலாம். வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்திற்கு பதிலாக பிளாட்டுகளாக விற்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரோடு, குடிநீர், பாதாள சாக்கடை என அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு அதற்கேற்ப பணிகள் நடந்து வருகின்றன'' என்றனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1262842
 #12113  by M.Mohamed Rafi
 June 7th, 2015, 1:58 pm
Almost all of the important roads , in Madurai city are severely damaged . Neither the corporation nor the Highways authorities have bothered to repair / renovate the city roads, resulting in accidents and a backbreaking journey. Since assembly election is approaching , will the SG authorities / MMC ever take any action to repair these roads.
  • 1
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57